Search Criteria
Products meeting the search criteria
Publisher: வாசகசாலை பதிப்பகம்
'பேரமைதியைப் பதிவு செய்யும் கிளைகளில் செஞ்சிலந்தி மாயவாழ்வை நெய்கிறது' என்கிறார் சுசீலா மூர்த்தி. அந்த செஞ்சிலந்தியும் மாயவாழ்வும் அவரும் அவரது கவிதைகளும்தாம்.
உடல்-மனம் இரண்டுக்கும் இடையிலான சதுரங்க விளையாட்டில் அதன் கறுப்பு வெள்ளைக் காய்களாக நகர்கின்றன சுசீலா மூர்த்தியின் சொற்கள். ’நீ மட்டும் போத..
₹143 ₹150
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வகுத்துக்கொள்ளாமல் சமநிலையான இருவரது உரையா..
₹323 ₹340
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமயம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, வெகு காலத்துக்குக் கருதப்பட்டு வந்திருக்கிறது.
அதே சமயம் உலகில்..
₹242 ₹255
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணின் உடலில் மட்டுமின்றி மனத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி? மாதவிலக்கு, கருவுறுதல், பிரசவம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது? பெண்ணுக்குப் பெரும் பிரச்னையை உண்டாக்கும் மெனோபாஸை வெற்றிகொள்ள என்ன செய்யலாம்? ..
₹157 ₹165