Menu
Your Cart

Special Offers

மார்க் ட்வைன் சிறுகதைகள்
-5 %
நகைச்சுவையும் பகடியும் ட்வைனுக்கு கைவந்த கலை. 19 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க சமூகத்தின் நியதிகளையும் போலித்தனத்தையும் அவர் கடுமையாக தனது கதைகள் மூலம் விமர்சித்தார்...
₹228 ₹240
மார்க்கெட்டிங் பஞ்சமாபாதகங்கள்
-5 %
சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும். மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் ..
₹166 ₹175
மார்க்கெட்டிங் மாயாஜாலம்
-5 %
மார்க்கெட்டிங். இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சும..
₹162 ₹170
மார்க்கெட்டிங் யுத்தங்கள்
-5 % Out Of Stock
ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன். எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும் திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, மார்க்கெட்டிங்கில். மார்க்கெட் என்பது போர்க்களம். லிப..
₹95 ₹100
மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்
-5 % Out Of Stock
Publisher: அகல்
மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்மார்க்கோ போலோ அவருடைய தந்தை நிக்கோலோ, தந்தையின் சகோதரர் மபெயோ மூவரும் அதி அற்புதமான குப்லாய்கானின் அரசவையிலிருந்து இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெனிஸில் இருந்த தம்முடைய பழைய வீட்டிற்குத் திரும்பினர்...
₹285 ₹300
மார்க்சின் தத்துவம் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
அல்தூசருக்குப் பிறகு மார்க்சியம் எப்படி ஆனது? என்று ஒரு கேள்வியைக் கேட்பது சுவையானதாக இருக்கும்.அந்தக் கேள்வியை அல்தூசரின் மாணவர்களிடமே கேட்டுப்பார்க்கலாம்.அத்தகைய ஒரு நோக்கத்துடன் தான் எட்டியேன் பாலிபர் என்ற அல்தூசரின் மாணவர் மார்க்சின் தத்துவம் என்ற இந்நூலை எழுதியிருக்க வேண்டும். மார்க்ஸ்,எங்கெல்..
₹451 ₹475
மார்க்சிம் கார்க்கி கதைகள்
-5 %
“இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மட்டுமல்ல. அது சமூக விளைவுகளின் காரணியுமாகும்.” – மார்க்சிம் கார்க்கி மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் பல எழுத்தாளர்..
₹162 ₹170
Showing 24109 to 24120 of 28118 (2344 Pages)