Publisher: கிழக்கு பதிப்பகம்
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசா..
₹214 ₹225
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘பெரிய எழுத்துப் புத்தகங்கள்’, ‘குஜிலி நூல்கள்’, ‘காலணா, அரையணா பாட்டுப் புத்தகங்கள்’, ‘தெருப்பாடல்கள்’ என்று பலவாறாக அழைக்கப்பட்ட வெகுசன இலக்கியக் கருவூலம் பற்றிய முதல் நூல் இது. மெல்லியதாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20ஆம் நூற்றா..
₹333 ₹350
..
₹284 ₹299
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மீண்டும் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது: உலகில் ஒரே ஒரு முற்போக்காளன் இருந்தான். அவன் முன்னோக்கி நடந்தான். அவன் நீண்ட நடை நடந்தான். நடந்தான், நடந்தான், நடந்தான். ஆயினும் என்ன இவன் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். “இவன் முற்போக்காளனா, பிற்போக்காளனா, திரிபுவாதியா, இடைத்தரிப்பாளன..
₹143 ₹150
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
முடிப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளிமனிதர்களின் புற அழகை மேம்படுத்திக் காட்டுவதில் அவர்களுடைய முடி வகிக்கும் பங்கு மிக அதிகம். அதைப் பாதுகாக்க அவர்கள் படும் பாடுகளைச் சொல்லி மாளாது. முடிவெளுப்பதற்கும் கொட்டிப் போவதற்குமான காரணங்கள் பலப்பல. அந்தக் காரணங்களைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து அதற்கான மரு..
₹52 ₹55
Publisher: நர்மதா பதிப்பகம்
தினத்தந்தியில் தொடராக வெளிவந்த மிகச் சிறந்த தன்னம்பிக்கைத் தொடர். முடியும் என்றால் முடியும், வியர்வையின் மதிப்பு, அச்சம் என்பது மடமை, உங்களின் இலக்கு எது?, பொறுமையின் அறுவடை, என பல்வேறு தலைப்புகளில் ஆராய்ந்து எழுதியுள்ளார்...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
முடியும் என்றால் முடியும் என்று தொடர்ந்து சிந்திக்க விரல் நடனப் பயிற்சி ஒன்று இந்த நூலில் உள்ளது. அதை 21 நாட்கள் மட்டும் செய்தால் கூடப் போதும். இதனால் மூளை எப்போதும் விழிப்பாக இருக்கும். இத்துடன் மூளையில் சோர்வு தாங்கமால் இருக்க என் 3 என்ற அமிலம் உள்ள சில சூப்பர் உணவுகளும் இந்த நூலில் முதன் முதலாகத்..
₹57 ₹60