Publisher: உயிர்மை பதிப்பகம்
இன்றைய நவீன யுகத்தின் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை அவற்றின் அபத்தங்களை பாசாங்குகளை அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுகொருளாகக் கொண்டிருக்கின்றன. காமம் என்பது வெறும் உடல் சார்ந்த நுகர்வாகச் சுருக்காமல் ஆழ்மனதின் புதிர்ப் பின்னலாக..
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
நம் பணத்தை எதிலாவது முதலீடு பண்ணும் முன் இந்த புத்தகத்தை ஒரு மணி நேரம் படித்துவிட்டு போங்கள் என்கிறார் ஆசிரியர். உண்மைதான். புத்தகம் ஒரே வீச்சில் பரஸ்பர நிதியங்களை (மியூச்சுவல் ஃபண்ட்கள்) ஆழமாக அலசி இருக்கிறது. கொஞ்சமும் நெருடல் இல்லாமல் எளிதாகவும், சரளமாகவும் படிக்க முடிகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளி..
₹0 ₹0
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
நிதி நிர்வாகத்தில் பெரும்பாலான மக்களை ஈர்ப்பது ‘Mutual fund’ எனப்படும் ‘பரஸ்பர நிதி. மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விளம்பரங்களின் இறுதியில் ஒரு வாக்கியம் வரும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, முதலீடு செய்வதற்குமுன் திட்டம் சார்ந்த ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.’
இந்த எச்..
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
ஒரு முதலீட்டு நிறுவனம், ஒரே நோக்கம் கொண்ட பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டி, அதனை முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை சேவைக் கட்டணமாக தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்டின் அடிப்படை. தமிழில் பரஸ்பர நிதி எனப்படுகிறது...
₹190 ₹200
Publisher: பூவுலகின் நண்பர்கள்
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
அங்கு கண்டேன், இங்கு தோன்றியது, அவர்கள் பார்த்ததாகச் சொன்னார்கள் என்று தொடங்கி ஆவி பற்றி பலவிதமான கதைகள் பல வடிவங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் ஆவி இருக்கிறதா? வேற்றுகிரகம், ஏலியன், பறக்கும் தட்டு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அமெரிக்காவில் இன்றளவும் பலவிதமான ஆய்வுகள் நடக்கின்றனவாமே? அப்படிய..
₹214 ₹225
Publisher: அனன்யா
மிராசுதர்களின் வாழ்க்கையை வனப்போடும், வசீகரத்தோடும் சொல்கிறது. மிராசுகர் காமுகர்கள், பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள், வஞ்சகர்கள் என்று ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை உடைக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, சமூகரீதியிலும், கலாச்சார முறையிலும் ஏற்பட்ட வெளிப்படையான மாறுதல்களின் வழியாக மிராசுகளின் வாழ்க..
₹741 ₹780