Menu
Your Cart

Special Offers

மூதாதையரைத் தேடி
-5 %
பல கோடி ஆண்டுகள் வரலாறுகொண்ட பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின. அவற்றில் பல அழிவுற்றன, பல உயிர்தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்கவைத்துக் கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிதான் நாம். நாம் கடந்து வந்த கட்டங்களை, நம் மூதாதையரை அறியத..
₹333 ₹350
மூதாய் மரம்
-5 %
மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர்  வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..
₹76 ₹80
மூதூர்க் காதை
-4 %
அய்யனார் ஈடாடி கிராமத்தையும் அங்கே வாழும் பலதரப்பட்ட மக்களையும் அம்மக்களின் மண் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளையும் விரிவாகவே பதிவு செய்கிறார். அவரால் பதிவு செய்ய முடிகிறது. இந்த மூதூர்க்காதை என்கிற தொகுப்பில் மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு சம்பவங்களைச் சித்தரிக்கின்றன. ..
₹86 ₹90
மூத்த அகதி
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே 'மூத்த அகதி' நாவலை எழுதி முடித..
₹276 ₹290
மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும்
-4 % Out Of Stock
வளரும் த​லைமு​றைக்கான வழிகாட்டுதலும், முன்​னோர் ​சேர்த்து ​வைத்திருக்கும் ஆன்மிக்ச ​செல்வத்​தை அவர்களுக்கு அ​டையாளம் காட்டுதலுமாக விளங்கும் இந்நூல், ஒரு அறிவுக் களஞ்சியம்..
₹67 ₹70
மூன்றாங்கோழி
-5 %
தென் தமிழகத்தின் கரிசல் பூமி கு. அழகிரிசாமி, கி.ரா போன்ற முன்னத்தி ஏர்கள் தொடங்கி பல இலக்கிய உழவர்களால் ஆழ உழப்பட்டதை நாம் அறிவோம். அதனை ஒட்டிய ராஜபாளையம் பகுதி, அதற்கென்று தனித்துவமான பண்புகளைக் கொண்டது. அந்தப் பின்புலம் கொண்ட இலக்கியப் படைப்புகள் அதிகம் இல்லை. ஆனால் எழுத்தாளர் பாரததேவியின் எழுத்தெ..
₹238 ₹250
மூன்றாம் உலகப் போர்
-5 %
மூன்றாம் உலகப் போர்இப்போது ஒரு போர் தொடங்கி நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு  நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் - உலகமய..
₹333 ₹350
மூன்றாம் கை எனும் நம்பிக்கை
-4 % Out Of Stock
நம்பிக்கை இளைஞர்களுக்கு இதுவும் ஜந்தெழுத்து மந்திரம்தான். காற்றை சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை, நம்பிக்கையையும் சேர்த்து சுவாசிப்பதால்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் நம்பிக்கைதான் உங்களையும் ஏன், என்னையும் எல்லோரையும் வழி நடத்திக்கொண்டிருக்கின்றது...
₹67 ₹70
Showing 24565 to 24576 of 27798 (2317 Pages)