Menu
Your Cart

Special Offers

மும்முனைப் போராட்டம்: கல்லக்குடி களம்
-5 %
Publisher: Dravidian Stock
ஈண்டுச் செல்லும் மக்காள், நீவீர் ஸ்பார்ட்டா சென்று பகர்வீர், நாங்கள் பணியை முடித்துப் படுத்தோம்!” என்று ஸ்பார்ட்டானிய மாவீரன் ஒருவன் கூறிக்கொண்டே களத்தில் மடிந்ததாக அவன் மாண்ட இடத்தில் நடப்பட்டுள்ள கல்வெட்டின் வீர வரிகளை எண்ணிக் கொண்டே நாங்கள் போர்க்களம் சென்றோம். அந்த வீரன் தன் பணியை முடித்துப் படு..
₹94 ₹99
மும்மூர்த்திகள்
-5 %
இலக்கிய நேர்காணல்கள். ஓர் எழுத்தாளர் என்பவர் எப்போதும் யாராலும் தீர்க்க முடியாத ஒரு புதிர். அதிலும் தீவிரமான இலக்கிய எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வது சவாலானது. பிரதிகளை வாசிப்பதன் மூலம் அவர்களை ஓரளவுக்கு அனுமானிக்கலாம் என்பது சரிதான். ஆனால் நேர்காணல்களே அவர்களைப் புரிந்துகொள்வதில் பெரிய திறப்பாக அமை..
₹352 ₹370
முயற்சி திருவினையாக்கும்
-5 % Out Of Stock
எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்களில் இரண்டு வகை உண்டு. இரு வருடப் படிப்பை முடித்த கையோடு நல்ல வலுவான, பிரபலமான நிறுவனமாகப் பார்த்து பணியில் அமர்ந்து, கை நிறையச் சம்பளம் பெற்று, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்பவர்கள் ஒரு வகை. இன்னொரு வகையினர் வாழ்க்கையில் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டவர்கள். மற்றவர்களிடம் கை க..
₹166 ₹175
முயல் தோப்பு
-5 % Out Of Stock
நாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளி..
₹114 ₹120
முரசுப் பறையர்
-5 %
இந்தியச் சமூகம் சாதியச் சமூகமாகவும் சாதியப் பண்பாடாகவும் பரிணாமம் பெற்றிருக்கிறது. அது அரசியலாலும் பண்பாட்டாலும் தாழ்த்தப்பட்டோ உயர்வடைந்தோ வந்திருக்கின்றது. அதேசமயம் தமிழகம் ஒற்றையடுக்கு கொண்ட சாதியமைப்பை இடைக்காலத்தோடு இழந்து, தென்னிந்திய மக்களின் சவ்வூடு பரவலாகப் பல இனங்கள் சேர்மமான கதை ஈர்ப்புமி..
₹143 ₹150
முரசொலி மாறன்
-5 %
மாறன் அவர்களுக்கு கல்வியில் தனிப்பட்ட ஆர்வம் இருந்ததோடு, நன்றாகப் படிப்பவர்களை நேசித்து, மதிக்கும் பண்பு அவரிடம் ஓங்கி இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, புத்தகங்கள் பரிந்துரைப்பது போன்ற பணிகளை வாழ்நாள் முழுவதும் சந்தடியே இல்லாமல் மாறன் செய்துவந்தார்...
₹105 ₹110
முரசொலி மாறன்
-5 % Available
தேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்ததிலும்,..
₹143 ₹150
முரட்டுப் பச்சை
-5 %
மரபார்ந்த கதைக்களன்களிலிருந்து மாறுபட்டுச் செல்கின்றன லாவண்யாவின் சிறுகதைகள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் இருப்பு, அவர்களின் பிரத்யேகமான பிரச்சினைகள், துறை சார்ந்த நெருக்கடிகள், குடும்ப - சக பணியாளர்களுடனான உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், விரிசல்கள், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை இவரின் சிறு..
₹190 ₹200
Showing 24721 to 24732 of 28107 (2343 Pages)