Menu
Your Cart

Special Offers

மெல்பகுலாஸோ
-100 % Out Of Stock
கூரறிவார்ந்த வாழ்க்கையை வரமாக மட்டுமே கருதும் நேர்மறை சிந்தனை கொண்ட கதாமாந்தர்கள் உலவும் விருப்ப விழைவுக் கதைகள் இவை. வளரும் குழந்தைகளின் உளவியலை, வளர்த்தெடுக்கும் பெற்றோர் சந்திக்கும் சவால்களைத் தொடரனுபவமாகச் சித்தரிக்கின்றன, லட்சியவாதத்தை முற்றிலும் துறந்துவிடாத இக்கதைகள். உலகமயமாக்கல் கொணரும் விள..
₹0 ₹0
மெல்ல மலரும் ஆசிரியர்
-5 %
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட க..
₹76 ₹80
மெல்ல முகிழ்க்கும் உரையாடல் மெல்ல முகிழ்க்கும் உரையாடல்
-5 %
மெல்ல முகிழ்க்கும் உரையாடல்சுந்தரராமசாமி நாவல்களுக்குள்ளிருக்கும் பார்ப்பினிய, சாதிய இந்துத்துவ வன்மங்களை அம்பலப்படுத்துகிறது இவ்வுரையாடல்...
₹90 ₹95
மெல்ல விலகும் பனித்திரை | திருநங்கையர் குறித்த சிறுகதைகள்
-4 % Out Of Stock
மெல்ல விலகும் பனித்திரைதிருநங்கைகள் குறித்து இதுவரை வந்துள்ள படைப்புகளில் சிறுகதைகள் நீங்கலாக பெரும்பாலும் கரிசனமும், பொதுப் புத்தியும், முன்முடிவும் கொண்ட அணுகுமுறையோடே அமைந்துள்ளது. ..
₹48 ₹50
மெல்லக் கனவாய் பழங்கதையாய்
-5 %
இந்த நாவல் அனுபவங்களின் அப்பட்டமான உணர்வுகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டது. ஆனால் கற்பனைதான் என்கிறார் பா. விசாலம் தன் முன்னுரையில். குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கத் தோழரையே மணப்பதுவரை போகும் கதையைப் படிக்கும்போது அதிலுள்ள விசாலத்தின் ஆழமான உணர்வுகள் மற்றும் சொந்த அனுபவங்களின் கனத்தை அறிந்துகொள்ள..
₹404 ₹425
மெல்லச் சிறகசைத்து
-5 %
அதியசங்களைத் தேடும் கண்களும், அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியாத மனதும் கொண்ட ஒருவரின் அனுபவங்களாக இந்தப் பயணப்பதிவுகள் உள்ளன. சீனா, ஆசியா, ஆர்மீனியா, கென்யா, துபாய், பாலைவனங்கள் மற்றும் கேரளா என சுற்றி திரிந்து பல அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தொகுப்பு...
₹266 ₹280
மெல்லத் தமிழன் இனி...
-5 % Out Of Stock
சேலத்தில் பிறந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இருக்கிறார். 'தினமலர்' 'காலக்கதிர்' ' விகடன் ' குழுமம் ஆகியவற்றில் பணியாற்றியவர். 135 ஆண்டு கலாப் பாரம்பரியம் மிக்க 'தி இந்து' தமிழ் நாளிதழில் அரசியல், சுற்றுச்சூழல், அறிவியல் கட்டுரைகள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ..
₹133 ₹140
மெல்லினம்
-5 %
குழந்தைகளின் மாய உலகுக்குள் பெரியவர்களால் எட்டிப் பார்க்க முடியுமே தவிர அதன் பூரணத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்நாவலில் பாரா விவரிக்கும் இரு குழந்தைகளின் ஒற்றை உலகம் கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டிலும் கண் கூசச் செய்யும் பேரொளி பொருந்தியது. அவர்களால் ஒரே சமயத்தில் அப்பேருலகிலும் ..
₹209 ₹220
மெல்லுடலிகள்
-5 %
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக் கடினமாயிருந்தாலும் பாதையில் எதிர்ப்படும் துயரங்க..
₹333 ₹350
Showing 24973 to 24984 of 28086 (2341 Pages)