Menu
Your Cart

Special Offers

ரவிக்கைச்சுகந்தம்
-4 %
ஜான் சுந்தரின் பியானோ வெட்கமில்லாதது. ஆனால் அவர் சமதளப் படிகளில் இறங்கும் வித்தை தெரிந்த பியானோ கலைஞன். பேருந்தில் நம் மடியில் இருக்கும் மரக் கன்றைத் தயங்கித் தொடும் சிறுமி, ஒரு கணத்தில் அவளைத் தொடத் தளிர்க் கை நீட்டும் மரக்கன்று இரண்டும் அவர்.சடுதியில் ஐந்து மார்புகள் முளைக்கும் பெண்ணின் சித்திரம் ..
₹86 ₹90
ரவீந்திரநாத் தாகூர்
-100 % Out Of Stock
ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய வளமிக்க வங்காளத்தின் ஈடு இணையற்ற கவிஞராக இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே பாரதி உள்பட பலரும் அவரது படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர். தாகூர் எனும் அந்த பிரம்மாண்ட படைப்பரங்கத்துக்குள் செல்ல முனைபவர்களுக்கு இந்நூல் ஒரு வாசற்படி...
₹0 ₹0
ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு
-5 %
1917 நவம்பர் ரஷ்யப் புரட்சி நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துப் பதிவு செய்தவற்றில் ஜான் ரீடின் 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்', இருபதாம் நூற்றாண்டு வரலாற்று ஆவணங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. லெனினாலும் க்ரூப்ஸ்கயாவாலும் முன்னுரை எழுதப்பட்டு சிறப்பிக்கப்பட்ட அது ரஷியாவில் (சோவியத் யூனியனில்) ஏறத..
₹76 ₹80
ரஷ்ய இலக்கியம்
-5 %
காலத்தையும், நில எல்லையையும் கடந்து நிற்கும் ரஷ்ய எழுத்தாளர்கள் புஷ்கின், லெர்மாண்டோவ், டாஸ்டாவஸ்கி, துர்கனிவ், டால்ஸ்டாய், கார்க்கி உள்ளிட்டோரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ப. வாணன் அவர்கள் எழுதிய அரிய பொக்கிஷமே ரஷ்ய இலக்கியம் என்னும் இந்த நூல்...
₹76 ₹80
ரஷ்ய உளவுத்துறை
-5 % Out Of Stock
கேஜிபி – சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம்.கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு ..
₹200 ₹210
Showing 25249 to 25260 of 27802 (2317 Pages)