Publisher: மருதா
யாதென அழைப்பாய்,,,இக்கட்டுரைத் தொகுப்பில் பேசப்படும் உள்ளுமைகள் பெரும்பாலும் சிதறுண்டிருக்கும் மனித மனப்பரப்பில் நிறைந்திருக்கும் பிம்பங்களின் கட்டமைப்பை அவிழ்க்கும் முகமாக எழுதப்பட்டவை. ஒருமைக்கு எதிரான சிதறடிப்பை முன்மொழிகின்றன...
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான். வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில், எங்கும் ஹிட்லரின் ‘ம..
₹428 ₹450
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்டதுமான பண்பாட்டைக் கட்ட மத நிறுவனங்கள் முயல்கின்றன. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பி, தனது முன்னோர் மரபைக் கண்டுவிடத் துடிக்கும் சிறுவனின் தேடல், அவனுடைய முதுமையிலும் அயராமல் தொடர்கிறது. முன்ன..
₹181 ₹190
Publisher: வம்சி பதிப்பகம்
தன் வாழ்வனுபவங்களை எந்த பூச்சும் இல்லாமல் முழுக்க நம்மிடம் சொல்ல ஆரம்பித்த கட்டுரைகளின் தொகுப்பு. அவரே எழுதியது என்பதுதான் இந்த தொகுப்பின் சிறப்பு...
₹95 ₹100
Publisher: தன்னறம் நூல்வெளி
பயணம் என்பது ஒரு உயிருக்குள் என்ன நிகழ்த்துகிறது? பிரபஞ்ச இயக்கம் ஒவ்வொன்றிலும் ஒரு பயணத்தவிப்பு உள்ளடங்கியிருக்கிறது.
இயற்கை என்பது விளைவுகளால் ஆனது. விளைவு என்பது ஒருவகையில் செயலின் பயணம் தான். ஒரு பயணம் என்ன செய்யும்? மண் திறந்த ஒரு சிறுவிதையை வான்நோக்கி எழுகிற பெருவிருட்சமாக வளர்த்துகிறது. முட்..
₹475 ₹500
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றி பெற, கையில் பத்து பைசா கூட இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் யானி. க்ரீஸிலிருந்து சாதாரண ஆளாகக் கிளம்பி இன்று உலகையே தன் இசையால் மயக்கி வைத்திருக்கிறார். மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் மொஸார்ட்டைத் தொடர்ந்து வந்த மாபெரும் வம்சத்தில், யானிக..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உலகப் புகழ் பெற்ற இசை மேதை யானியின் வாழ்க்கை, ஒரு சாதாரண மனிதனுடன் காலமும் விதியும் இணைந்து நிகழ்த்திய மல்யுத்தப் போட்டியை நிகர்த்தது. தன் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி, முட்டி மோதி மேலெழுந்து வந்த கலைஞன் யானி. இசையும் சாகசங்களும் இரண்டறக் கலந்த இந்த வாழ்க்கை மிகவும் அபூர்வமானது. மௌன..
₹152 ₹160
Publisher: குட்டி ஆகாயம்
சுமார் 100 வருடங்களுக்குமுன் ரஷ்ய இலக்கிய மேதைகளுள் ஒருவரான அலெக்ஸாண்டர் குப்ரினால் எழுதப்பட்ட “யானை”க்கதை, பழைய சித்திரங்களோடு தற்போது குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வழியாக தமிழில் வெளியாகிறது…..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் முகத்தில் தெரியும் பூரிப்பையும் பரவசத்தையும் பார்க்கப்பார்க்க என் மனம் விம்மும். சிரிப்பும் வேகமும் பொங்க அவர்கள் பேசுவதையும் பொருளற்ற சொற்களைக் கூவுவதையும் ஆசையோடு கேட்டு மனத்தில் பதிய வைத்துக்கொள்வேன். விதவிதமான உணர்வெழுச்சிகள். விதவிதமான சொற்கள். விதவிதமான சத்தம். ஒவ்வொன்றையும் ஓர் இசை..
₹38 ₹40