Menu
Your Cart

Special Offers

ராமோஜியம்
-5 %
வாரம் நாலு ராத்திரி, காக்கி நிஜாரும், அரைக்கை காக்கிச் சட்டையும், கையில் மூணு பேட்டரி அடைத்த டார்ச் லைட்டும், வாயில் ஊய்ய்ய்ய் என்று எதிரொலித்து ஒலிக்கும் விசிலும், இன்னும் முடிந்தால் லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கி சகிதம் தெருவை, பேட்டையை ரோந்து சுற்றி வர வேண்டும். எதிரி விமானம் வருவதாகத் தெரிந்தால் ஏஆர..
₹827 ₹870
ராய சிம்மாசனம்
-5 %
விஜய நகரப் பேரரசின் மாபெரும் ஆட்சியாளரான கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையக் களமாகக் கொண்டு, அவரது வாழ்வியல் நிகழ்வுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் நாவல். கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகரப் பேரரசில் நிலவிய அரசியல் சதிகள், அதிகாரப் போட்டிகள், அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என இந்நாவல் எங்கும் வர..
₹760 ₹800
ராவணன் ஆர்யவர்த்தாவின் எதிரி
-5 %
இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம் ராவணனை, இலங்கை மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது அவன் வரலாறு காணாத கொடூரனா அல்லது எப்போதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரன மனிதனா? இந்த புராணம் சார்ந்த மிகவும் சிக்கலான, கொட..
₹379 ₹399
ராவி நதியில்
-5 %
ராவி நதியில்மனிதன், அவனது நானாவித அனுபவங்கள், பலம் பலவீனங்கள், ஆசாபாசங்கள் - போன்ற பல உணர்வுகளையும் யதார்த்தமாகச் சித்தரிக்கும் ஓர் அபூர்வ சிறுகதைத் தொகுப்பு...
₹124 ₹130
ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள் ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்
-5 %
தகவல் தொழில்நுட்ப உலகில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும், கொஞ்சம் இடைநிலைச் சாதியினரும் ‘சஞ்சாரம்’ செய்து கொண்டிருக்கையில் அருந்ததியர்கள் மீதான ‘ஆய்வறிஞர்கள்’ நிகழ்த்துகின்ற கருத்திய அவதூறுகளையும் வன்முறைகளையும் முறியடிக்க வேண்டி அருந்ததியர்கள் குறித்த கல்வெட்டுக்களைத் தேடியும், கள ஆய்வுகளை மேற்க..
₹114 ₹120
ராஸ லீலா
-5 %
சாரு நிவேதிதா எழுதிய இந்த புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்நாவலை இரண்டு பாத்திரங்கள் எழுதுவதைப் போல சாரு எழுதினாலும் படிக்கையில் ஸீரோ டிகிரி போல பல அடையாளங்களில் சாரு எழுத முற்பட்டது தெரியும். முதல் பாகம் கண்ணாயிரம் பெருமாள் என்ற தன்னடையாளத்தைப் பற்றி சாரு கூறுவது. இரண்டாம் பகுதி- முதல் பகுதிய..
₹855 ₹900
Showing 25357 to 25368 of 27790 (2316 Pages)