Publisher: தன்னறம் நூல்வெளி
‘கூழாள்’ என்றொரு பழங்காலச் சொல் தமிழில் உண்டு. அச்சொல்லிற்கு ‘சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை’ என்று அர்த்தம். உண்ணும் உணவுக்காகத் தன்னையே எழுதிக்கொடுக்கும் மனிதர்களும் நம் சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். பாதி ரசமிழந்த கண்ணாடியின் பழுப்பேறிய வானத்தில் சில பறவைகள் பறந்து மறைவதைப்போல, இலக்க..
₹356 ₹375
Publisher: விடியல் பதிப்பகம்
மனுசிஇந்த தொகுப்பில் திருமணம் ஆகாத இராசாத்தி என்ற தலித் கிறிஸ்தவப் பெண்ணின் கதையை கூறுகிறார் பாமா...
₹124 ₹130
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணொருத்தி குடும்பம் என்ற அமைப்புக்குள் இல்லாமல் தனி மனுஷியாக வாழ்ந்தால் என்னவாகும் என்பதை அனுபவித்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு பெண் தனியாளாக வாழ்க்கையை எதிர்கொண்டதன் அணுபவத்தைச் சொல்வதுதான் இந்த ராசாத்தியின் கதை. இந்த பரிசோதனை வாழ்க்கை அவளுக்கு நிறைவான நம்பி..
₹266 ₹280
Publisher: சந்தியா பதிப்பகம்
மனுஷா மனுஷா - வண்ணதாசன் :வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத்தாலும்.....
₹105 ₹110
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மனைஇறுக்கம் போயே போச்சுமன உளைச்சல் என்ற சொல்லைத் தெரியாதவர்கள் வேண்டுமானால் உலகில் இருக்கலாம். ஆனால் ‘டென்ஷன்’ என்ற சொல்லை அறியாத, அனுபவிக்காத ஒருவர் இந்த உலகில் இருக்கவே முடியாது.‘ஆண்டிக்கு அவன் கவலை, அரசனுக்கு ஆயிரம் கவலை’ என்பது பழமொழி. பணமும் பதவியும் கூடக் கூட ஒருவனுக்கு ஏற்படக்கூடிய சுமைகளும் ..
₹86 ₹90