Menu
Your Cart

Special Offers

லண்டனில் சிலுவைராஜ் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
-5 %
சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகிய தன்வரலாற்றுப் புதினங்களுக்குப் பிறகு ராஜ் கௌதமன் அதே பாணியில் எழுதியுள்ள பயணநூல் இது. மேலை நாட்டுப் பண்பாட்டுச் சூழலை ‘ஓர் இந்தியப் பயணி’யின் பார்வையில் அவதானிக்கவும் விமர்சிக்கவும் செய்கிறது இந்நூல். தமிழ் வாசகர்கள் மிகவும் ரசிக்கும் ‘சிலுவை’யின் சுய எள்ளலும் க..
₹138 ₹145
லண்டன்
-5 %
சமகாலத்தின் முக்கியமான ஊடகர்களில் ஒருவரான சமஸ். 04.12.1979-ல் மன்னார்குடியில் பிறந்தவர். 'தினமணி', 'விகடன்' ஆசிரியர் குழுக்களில் பணியாற்றியவர். நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க 'தி இந்து' குழுமம் தமிழில் நானிதழ் தொடங்க முடிவெடுத்தபோது, அதன் உருவாக்க அணியாகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர். இந்து தமிழ் நாளி..
₹143 ₹150
லண்டன் உங்களை வரவேற்பதில்லை
-5 %
இளைய அப்துல்லாஹின் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களே கட்டுரைகளின் பேசுபொருள். ஓர் அகதியாக லண்டனில் குடியேறி இன்று ஊடகப் பணியாளராகச் செயல்பட்டுவரும் கட்டுரையாசிரியர் லண்டன் என்ற கனவு தேசத்தின் இருவேறு இயல்புகளை முன்வைக்கிறார். மேற்கு உலகைச் சேர்ந்தவர்களின் லண்டன் காட்சி ஒளி நிரம்பியது. உற்சாகமளிப்பது...
₹119 ₹125
லண்டன் டயரி
-5 %
லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்த..
₹171 ₹180
லண்டன் டைரி
-5 %
முதலாளித்துவம் பிறந்த நாட்டில் முப்பது நாட்கள்.....
₹95 ₹100
லண்டன் பாட்ச் மலர் மருத்துவம்
-5 %
எதிர்மறையான எண்ணங்களை மலர் மருந்துகள் மூலம் சரிப்படுத்தினால் அவரின் நோய்கள் அவரின் நோய்கள் உடலை விட்டு நீங்கும். இதுவே இச்சிகிசை முறையின் சிறப்பு ஆகும்...
₹76 ₹80
லண்டாய்: ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்
-5 %
ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்..
₹143 ₹150
லதிஃபே ஹனிம்: கெமால் பாஷாவின் மனைவி
-5 %
லதிஃபே ஹனிம் இல்லாமல் ஆட்டாடூர்க் கெமால் பாஷாவின் வாழ்க்கை வரலாற்றை எழுத முடியாது. கெமால் பாஷா இல்லாமல் துருக்கியின் வரலாற்றை எழுத முடியாது. இது லதிஃபேவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல. இது ஆட்டாடூர்க்கின் வாழ்க்கை வரலாறும், துருக்கியின் அரசியல், சமூக, வரலாறுங்கூட. லதிஃபே, ஆட்டாடூர்க்குடன் வாழ்ந்தது இர..
₹261 ₹275
லத்தீன் அமெரிக்க சினிமா
-5 %
“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்..
₹214 ₹225
லத்தீன் அமெரிக்கா இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு
-5 %
லத்தீன் அமெரிக்க அனுபவத்தை இருபது நாடுகளின் ஆறு நூற்றாண்டு கால வரலாற்றை சமூகத்தில் எல்லா நிலைகளிலும் உள்ள மனிதர்களின் வாழ்க்கை கதைகள் மூலமாகவும் அதை பற்றிய நுணுக்கமான கண்ணோட்டங்கள் மூலமாகவும் நமக்குத் தருகிறது இந்த நூல். போர்த்துகீசிய ஸ்பானிய அரசுகளின் கீழ் காலனிகளாக்கபட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின..
₹380 ₹400
Showing 25489 to 25500 of 27787 (2316 Pages)