Menu
Your Cart

Special Offers

மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
-5 % Out Of Stock
'யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என்னும் நல்லெண்ணத்துடன் இந்நூலில் இடம் பெற்றுள்ள தலங்களுக்குச் செல்லாதவர்களும், செல்பவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூல் ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்க்கும் சுற்றுலா செல்பவர்களும் மிகவும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை...
₹57 ₹60
மைசூர் முதல் போயஸ் கார்டன் வரை
-5 % Available
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை என்றாலும் கடந்த முப்பது..
₹133 ₹140
மைண்ட் மேப்ஸ்
-5 %
மைண்ட் மேப்ஸ் (Mind Maps) எனப்படும் எளிய வரைபடங்களை உலகெங்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுனர்கள், அலுவலர்கள், ஆட்சியாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சிந்தனைகளைச் சரியாகப் பதிவு செய்யவும், முறையாகத் திரும்பப்பெற்றுப் புரிந்து கொள்ளவ..
₹57 ₹60
மைதான யுத்தம்
-4 % Out Of Stock
பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் பூ என்னமாய்..
₹48 ₹50
மைத்ரி (நாவல்)
-5 %
உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடை..
₹285 ₹300
மைத்ரேயி மற்றும் பல கதைகள் மைத்ரேயி மற்றும் பல கதைகள்
-5 %
எம்.டி.முத்துக்குமாரசாமி ’ஸில்வியா’என்னும் புனைபெயரில் 1980களில் எழுத ஆரம்பித்த கதைகள் தம் நூதன வடிவங்களாலும் மீபுனைவின் உத்திகளாலும் தமிழ் இலக்கியத்தில் புதிய சாத்தியப்பாடுகளை உருவாக்கின. ‘ ஸில்வியா’ கதைகளும் புதிய கதைகளும் கொண்ட இத்தொகுப்பில் எம்.டி.முத்துக்குமாரசாமி தன் கலைப் பார்வையின் பல பரிமான..
₹162 ₹170
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
-5 %
என் ஓவியம் உங்கள் கண்காட்சிஉரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்." அதாவது. உரைநடை ஒரு அழகிய கட்டிடம் போல அதிசயமும் கச்சிதமும் மிக்கவை. ஆனால், ஆயிரக்கணக்கான தேனீ..
₹166 ₹175
மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா
-5 %
இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது. இந்நிலையில், முஸ்லிம்கள்..
₹143 ₹150
மையல்
-5 %
மையல் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் ஆதார சுருதி. அதன் வண்ணங்களையும் மர்மங்களையும் இடையறாது தேடும் அவரது பல்லாயிரம் கவிதைகளிலிருந்து 153 கவிதைகளை பரிசல் கிருஷ்ணா தேர்ந்தெடுத்து அவற்றைத் தனது சித்திர எழுத்துகளால் கைப்பட வரைந்து தந்திருக்கிறார். அச்செழுத்துக்களால் கண்களில் படியும் உலர்ந்த தன்மையிலிருந்து..
₹209 ₹220
Showing 25549 to 25560 of 28618 (2385 Pages)