Publisher: வடலி வெளியீடு
சமூகம் வளருமென்பது அதன் முரண்விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத் திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம், நீர்ப்பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்தது தான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில் தான் முதல் துவக்கு..
₹219 ₹230
Publisher: பாரதி புத்தகாலயம்
காலமாற்றத்தைப் பதிவு செய்கிற நாவலாக இந்நூல் அமைகிறது. இதே போன்ற விவசாயக்குடும்பத்தில் பிறந்த ஜெயந்தின் இணையர் சுமதி தான் தன் பாட்டி, அம்மாக்களைப்போல ஒரு ‘சமைத்துப்போடும் மனைவியாக வாழ்ந்து முடிந்துபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். நாவல் முழுக்க அவள் தனக்கான அடையாளத்தைத் தேடுபவளாகவும், ஜெயந்..
₹133 ₹140
Publisher: பேசாமொழி
யுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.ஒரு திரைப்படம் பலமுறை பிறக்கிறது.முதலில் எண்ணம் திரைக்கதையாக காகிதத்தாள்களில் பிறக்கிறது.அடுத்த பிறவி,படப்பிடிப்புத் தளத்தில்.பின்னர் படத்தொகுப்பு அறையில்,இறுதியில் படக்கலவை,ஒலிக்கலவை,வண்ணநே..
₹285 ₹300
Publisher: அடையாளம் பதிப்பகம்
உலக அளவில் ஏற்படும் பரபரப்பும் இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சைனைகளும் இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் புனவைப் பற்றிய புனைவு எனலாம்...
₹157 ₹165
Publisher: விகடன் பிரசுரம்
‘‘டேய் ஆகாஷ், அதோ தெரு முனையில ஒரு கார் நிக்குது இல்ல... அதை யார் முதலில் தொடுறாங்கன்னு பார்ப்போமா?’’ என்று ப்ரவீனிடம் கேட்டதும், அவனும் ‘சரி’ என்று சொல்லி, ஒன்.. டூ... த்ரீ... என்று சொல்லி ஓடினார்கள். இரண்டு பேருமே ஓரிரு நொடிகள் வித்தியாசத்தில் காரைத் தொட்டுவிட்டார்கள். நான்தான் முதலில் தொட்டேன்.....
₹100 ₹105
Publisher: சந்தியா பதிப்பகம்
யுவ பாரதம் - லாலா லஜபதி ராய்( தமிழில் - கல்கி) :பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Y..
₹247 ₹260
Publisher: கிழக்கு பதிப்பகம்
யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் பிரித்துவிடுகிறது. அவரது ந..
₹594 ₹625
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இங்கிலாந்தில் வெளியான இந்நூலின் பதிப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ததுடன் பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் இந்நூல் வரக்கூடாதென்று தடையுத்தரவு விதித்தார்கள். பெரும் கிளர்ச்சிக்குப் பின்னர் 1926-ஆம் ஆண்டில் தான் இத்தடையுத்தரவு நீக்கப்பட்டது. வரலாற்றுப் பெருமைமிக்க இந்தியாவை வெளிநாட்டவர்களுக்குத் ..
₹143 ₹150