Publisher: ஆழி பதிப்பகம்
பல நூறு பக்கங்கள் கொண்ட நூல்களானாலும் ஏதோ ஒரு வரியே, ஒரு தருணமே திறப்பினைச் சாத்தியமாக்கும். பல சமயங் ஒன்று மிகப்பெரிய திறப்பினை வழங்கிவிடும். என் மனதில் எப்போதுமே சமயங்களில் சிறிய நூல் சிறிய நூல்கள் நிகழ்த்தும் பெரிய திறப்புகள் குறித்த வியப்பு நிறைந்திருக்கிறது. ஈரடிக் குறள்கள் நிகழ்த்தும் திறப்புக..
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்வது? என்பது போன்ற மானுடத்தின் தேடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார் இந்நூலில்..
₹209 ₹220
Publisher: மின்னங்காடி பதிப்பகம்
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்ப..
₹190 ₹200