Publisher: அவனிஷ் பதிப்பகம்
மானுடம் வென்றதம்மாமானுடம் வென்றதம்மா என்ற தலைப்பினை முதன்மைப்படுத்தி, மூன்று தலைப்புகளாகப் பிரிந்து வாழ்வின் நிலையாமையும், காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறு பாட்டினை கத்தியின் மேல் நின்று, காதலை இறைவன் பால் மடைமாற்றம் செய்யும் யுக்தியும் போற்றத்தக்கது. இப்புத்தகம் அனைத்து தரப்பு மக்களும் படித்து இ..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மானுடம் வெல்லும் என்னும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பலவகைகளில் தொடக்கமாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்சங்களைக் கொண்டது.அக்காலத்திய பிரெஞ்ச்-தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்...
₹380 ₹400
Publisher: நற்றிணை பதிப்பகம்
மானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள்..
₹333 ₹350
2006 ஆம் ஆண்டில் இரகசியம் நூலை வெளியிட்டதன் மூலம் சர்வதேசப் புரட்சி ஒன்றை ரோன்டா பைர்ன் தோற்றுவித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றக்கூடிய அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு, தங்களுக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியது. ஆனால் ரோன்டாவின் பயணம் அத்துடன் முடியவில்லை. ஏனெனில், அதிக ..
₹759 ₹799
Publisher: விகடன் பிரசுரம்
எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களின் முகங்களை மலரவைப்பதற்கான பணியாகும் என்று நன்கு உணர்ந்தவர் உதயச்சந்திரன் என்பதை, அவரின் பணி அனுபவங்க..
₹371 ₹390
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர், சுரேஷ்குமார இந்திரஜித். முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள் மனவோட்டத்துக்குமிடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன; வாழ்க்கையின், உறவுகள..
₹276 ₹290
Publisher: இந்து தமிழ் திசை
அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான அறிவுஜீவிகளின் கட்டு..
₹475 ₹500
Publisher: நூல் வனம்
ஈழத்தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் தன்மை, இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தின் விவரிப்பு மொழி இந்த இரு அம்சங்களைத் தனித்துவமாக்கிக்கொண்டவர் எழுத்தாளர் அகரமுதல்வன்...
₹257 ₹270