Menu
Your Cart

Essay | கட்டுரை

சொற்களால் நெய்யப்படும் உலகு
-5 %
தமிழின் திறனாய்வு மரபில் நவீனக் கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வு செய்வதற்கான ஒரு சட்டகத்தை இந்நூல் முன்வைக்கிறது. ரசனைத் திறனாய்வு மரபில் ஊறிய தமிழ் இலக்கயப் பரப்பில், அறிவுவாதக் கோட்பாட்டுத் திறனாய்வைப் புதிய கோட்பாடுகளுடன் முன்வைக்கிறது இந்நூல்...
₹238 ₹250
சொற்களின் புதிர்பாதை
-5 %
சொற்களின் புதிர்பாதை : மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத் தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில் சொல்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை உயரிய உண்மை. இப்படித் தன் வாசிப்பில் கண்ட அபூர்வங்களைக் கட்டுரையாக்கி தந்திருக்கிறா..
₹124 ₹130
சொலவடைகளும் சொன்னவர்களும் (Suriyan)
-5 % Out Of Stock
‘வாழ்க்கையில் சாதிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது; தோற்றுப் போகிறவர்களுக்கு அனுபவம் கிடைக்கிறது’ என்பார்கள். அந்த அனுபவம் கொடுக்கிற பாடம், வெற்றியைவிட மிகப் பெரியது. இப்படி உழைக்கும் மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து உருவாக்கிய சொலவடைகள் அத்தனையும், எழுதப்படாத இலக்கியங்கள். இவற்றின் அருமையை முதலில் ..
₹190 ₹200
சொல் அசை
-5 % Available
“ரவிக்குமாரின் எழுத்துகள், வெகுசன ஊடகங்கள் பெரிதும் பேசத் தயங்கும், மதவாதம், சாதியம், பாலின சமத்துவம், சிறைத்துறைச் சீர்திருத்தம், பிச்சைக்காரர்கள் நலன், என மனிதநேயப் பார்வையுடன் பிரமிக்கத்தக்க அளவில் ஒரு பரந்து விரிந்த உலகைத் தமிழ்ப் பத்திரிகை நேயர்களுக்கு அறிமுகம் செய்கின்றன. சமகால அரசியல், சமூகப..
₹380 ₹400
சொல் ஒளிர் கானகம் (நோபல் பரிசு பெற்ற 17 பெண் எழுத்தாளர்களின் வாழ்வும் கலையும்)
-5 %
நூறு வருடங்களாக வழங்கப்படும் நோபல் இலக்கியப் பரிசை இதுவரை வென்றவர்களுள் பதினேழு பேர் பெண்கள். மேற்கானால் என்ன, கிழக்கானால் என்ன? சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் எழுத வந்தபோது எதிர்கொண்ட பிரச்னைகள் சொல்லிலடங்காதவை. எதிர்ப்புகள், கேலி-கிண்டல்கள், அவமரியாதை, பிரசுர மறுப்பு என்று எதிலும் குறைவில..
₹181 ₹190
சொல் தீண்டிப் பழகு
-5 %
1973-ஆம் ஆண்டு சீலேயின் தலைநகர் சாந்த்தியாகோவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டாக்டர் சால்வதோர் அயெந்தே (Dr. Salvador Allende) அவரது ராணுவத் தளபதி பினோசெத் செய்த தந்திரமான ராணுவப் புரட்சியின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். பிறகு பினோசெத் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கான பேரை கம்யூனிஸ்டுக..
₹219 ₹230
சொல் வேண்டாம், செயல்
-5 %
வரலாறு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதர்களுடைய பெருமைகளையும் சிறுமைகளையும் ஓரவஞ்சனையில்லாமல் பதிவு செய்துகொண்டிருக்கிறது. இன்றைய ஆர்ப்பாட்டங்களும் கூச்சல்களும் பொருட்டில்லை. நாளைக்கு அவை எப்படி -நினைவில் தங்கப்போகின்றன, என்ன தாக்கத்தை உண்டாக்கப்போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் உயர்வும் த..
₹304 ₹320
சொல்கிறேன் அதனால் இருக்கிறேன்
-5 %
மனுஷ்ய புத்திரன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சமூகம், இலக்கியம், ஊடகம், பதிப்புலகம், மனித உறவுகள், ஆளுமைகள் எனப் பல்வேறு தளங்களில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள 'இஸ்லாமியர்களுக்கு ஏன் வீடு தர மறுக்கிறார்கள்?' என்ற கட்டுரை தமிழ் இந்..
₹219 ₹230
Showing 2593 to 2604 of 5294 (442 Pages)