Publisher: கலப்பை பதிப்பகம்
இந்த நூலின் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைய இழையை நோக்கிச் செல்லும்' வழித்தடங்கள் 'ஆகும் .
சங்க இலக்கியம் தொடங்கி தந்தைப் பெரியார் -தெ .பொ .மீ -காசு பிள்ளை -பாரதி -பாரதிதாசன் -புதுமைப்பித்தன் -சிற்பி பாலசுப்பிரமணியன் -வைரமுத்து வரை கட்டுரைகள் இதில் இடம்பெற்று உள்ளன .
மரபும் வரலாறும் அறியாமல..
₹152 ₹160
Publisher: விகடன் பிரசுரம்
மனித வாழ்க்கை முறைகளும் பின்பற்ற வேண்டிய நெறிகளும் கொட்டிக் கிடக்கிறது, நம் சங்க இலக்கியக் கருவூலங்களில். வள்ளுவனும் அவ்வையும் அள்ளித் தந்துள்ள அறிவுரைகள், நீதி நூல்கள் கூறும் நன்னெறிகள் - இப்படி நம் சான்றோர்கள் விட்டுச் சென்றுள்ளவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது இந்த நூல். கோபம், பொற..
₹200 ₹210
Publisher: பாரதி புத்தகாலயம்
அல்லி உதயனின் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு (vazhipokku) பதினோரு கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. அனைத்தும் விளிம்புநிலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஆண்மகனுக்கு ஒரு மனைவியும் சிலபல வப்பாட்டிகளும் இருப்பது நிலப் பிரபுத்துவ சமூகத்தின் கட்டமைப்பு அல்லது பிரதிபலிப்பு...
₹86 ₹90
Publisher: விஜயா பதிப்பகம்
குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கு விண்மீனாய்ச் சுடரும் தமிழ் - அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை! ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே! சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே!
மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி, வழுக்குப் பாறை என மூன்று தொகுதிகளாக நாஞ்ச..
₹124 ₹130
Publisher: சீர்மை நூல்வெளி
வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவத் தகுதி என்ன? அதன் அடிப்படைக் கோட்பாடுகள் எவை? வஹ்ஹாபியச் சித்தாந்தம் என்கிற அஸ்திவாரத்தின் மேல் ‘சஊதி அறபிய ராஜ்யம்’ நிறுவப்பட்டதன் பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்கு என்ன?
தன்னோடு உடன்படாத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படிப் ..
₹114 ₹120