Publisher: அடையாளம் பதிப்பகம்
வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா? இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. வரலாற்றுக்கு மிக மிக அவசியம் என்பதையும் சொல்கிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் வியப்பூட்ட..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்த..
₹95 ₹100
Publisher: கலப்பை பதிப்பகம்
ஆய்வறிஞர் பொ. வேல்சாமி எழுதிய *வரலாறு என்பது கற்பிதம் *
நூலின் மீள் பதிப்பில் எழுதப்பட்டுள்ள
*வருணா சிரமயமான தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அகத்தியர் *என்னும் முதற்கட்டுரையில்
*எல்லா வகையான பிற்போக்குத் தனங்களையும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறச் செய்து வழி நடத்தியவர் அகத்தியர் என்று
நூலாசிரியர் ச..
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
வரலாறு என்றால் என்ன?ஒவ்வொருவருக்கும்,,ஒவ்வொன்றுக்கும்'கடந்த காலம்'என்ற ஒன்று உண்டு.கடந்த காலம் என்று இல்லாத ஒன்றாவது இவ்வுலகில் உண்டா? நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்பது ஓர் உண்மை தான்...
₹19 ₹20
Publisher: அலைகள் வெளியீட்டகம்
வரலாறு என்றால் என்ன? : பேராசிரியர் ஈ.எச்.கார் (1892-1982) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர். அவர் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றைப் பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக எழுதிச் சாதனை படைத்தார்.இந்த அரிய நூலை மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் நா.தர்மராஜன் இதுவரை எண்..
₹124 ₹130
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் அண்ணன் தெய்வச்சிலை அவர்கள் எழுதியுள்ள ‘வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள்’ என்ற இந்த நூலில் தமிழகத் தலைவர்கள் வரை அவர்களின் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை இவற்றுடன் கலந்து அவர்களின் வார்த்தை ஜாலங்களை வர்ண ஜாலங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்.-நக்கீரன் ..
₹166 ₹175
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பல பதவிகளில் பணிபுரிந்த எனக்கு, கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ந்து நான் படித்து வந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் அளித்த தகவல்கள் எவ்வளவு உதவியாக இருந்தன என்பதை உணர முடிந்தது. எனது உயரதிகாரிகள் பலர் சில நல்ல நடவடிக்கைகளை நான் எடுத்தது பற்றி விவாதிக்கும்போது, எனக்கு எப்படி இந..
₹185 ₹195