Menu
Your Cart

Special Offers

மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை
-5 %
நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடிந்தது. சோர்ந்து போகாமல கம்பீரமாக எழுந்து நின்று போராட முடிந்தது. காந்திக்குப் பிறகு அஹிம்சைக் கொடி ஏந்திப் போராடி வென்ற ஒரு கறு..
₹181 ₹190
மாறா மரபு
-5 % Out Of Stock
மனிதனின் எண்ணங்கள்தான் இன்று அறிவியல் உலகின் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தவை. எண்ணங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. ஆபத்துகளையும் தந்துள்ளது. மனிதனின் சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லை என்பதே இல்லை. அப்படி ஒரு சிந்தனையின் பின் தன் கனவுகளையும் லட்சியங்களையும் விரட்டிச் செல்லும் சில மனித..
₹95 ₹100
மாறாது என்று எதுவுமில்லை
-5 %
பெஜவாடா வில்சனிடம் கண்ட விரிவான நேர்காணல் நூல் இது. இதன் முதல் பகுதி ‘காலச்சுவடு’ இதழில் (டிசம்பர் 2017) வெளியாகி மிகுந்த கவனம் பெற்றது. கையால் மலம் அள்ளும் வேலையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுப் பணியாளர்களுக்காகவும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருபவர் வில்சன். கையால் மலம் அள்ளும் முறை..
₹152 ₹160
மாறிய தலைகள்
-5 %
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள். இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ் மன். காளி கோவிலில் துண்டிக்கபட்ட தலை மறுஉயிர்ப்பு பெறும் போது உடல் மாறிவிடுகிறது. இதனால் ஒரு பெண் ஒரே நேரத்தில..
₹162 ₹170
மாறிலிகள்
-5 %
சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் மிக இயல்பான புறவயநடை கொண்டவை. தேய்வழக்குகளோ வெற்று உணர்ச்சி வெளிப்பாடுகளோ இல்லாமல் என்ன நிகழ்கிறது, என்ன உணரப்படுகிறது என்று மட்டும் சொல்லிச் செல்லும் தன்மையையே புறவயநடை என்று சொல்கிறேன். சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் கூர்மையையும் அந்த நடை அளிக்கிறது. அப்புறவய நடையை..
₹171 ₹180
Showing 26185 to 26196 of 30413 (2535 Pages)