Publisher: பாரதி புத்தகாலயம்
பாதியாக்கப்பட்ட வானவில்லின் அந்த அழுகைதான் மழை மழை பெய்த பிறகு வெளிச்சம் வந்தால் உடனே தன் உடம்பிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட வானவில்லை பார்க்க வானத்திற்கு வரும்...
₹86 ₹90
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
விமானப் போக்குவரத்து மற்றும் இந்திய வானிலை _ பருவநிலை பற்றி அறிய உதவும் நூலாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வானிலை பற்றிய அறிவானது, இடி, மின்னல், மோசமான வானிலை, மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் விமானத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்பதைச் சொல்வதோடு, விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான பயணத்து..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
சு. தியோடர் பாஸ்கரனின் சூழலியல் நூல் வரிசையில் இது மூன்றாவது நூல். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் நாம் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட பேராபத்துகளையும் இழப்புகளையும் சொல்வது மட்டுமல்ல, நமது பொறுப்புகளையும் இந்தக் கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன. 'தமிழர்களைப் போல இயற்கையைப் போ..
₹109 ₹115
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
விண்வெளியுடன் மனிதன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால் சடாரென்று உலகம் இருண்ட யுகத்துக்குள் விழுந்து விடும்! இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்று நாம் வாழும் இந்த இனிமையான வாழ்க்கையின் பின்னணிக் கலைஞர்கள் யாரென்று நினைத்தீர்கள்? விண்வெளி விஞ்ஞானிகள்தான்.
நமது வாழ்வின் சின்னச் சின்னச் செயற்பாடுகளில் க..
₹152 ₹160
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
புத்தகங்கள் தான் நமக்குள் உலகம் பற்றிய கனவை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பொருளையும் நாம் பார்ப்பது அதன் வெளிப்படையான உருவத்தில் மட்டுமில்லை நமது சொந்த உணர்வுகளையும் சேர்த்து தான். எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் இந்த தொகுப்பில் சர்வதேச,இந்திய, தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம்..
₹247 ₹260