Menu
Your Cart

Special Offers

விண்ணளந்த சிறகு
-5 % Out Of Stock
‘இந்து தமிழ் திசை' நாளிதழின் இணைப்பிதழில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே'. சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடரில் அவர் கவனப்படுத்தினார்.அவருடைய தனிக்கட்டுரைகளைப் போலவே, இந்தத் தொடரும் வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தக் கட்டுரைகள் தற்போது..
₹143 ₹150
விண்ணும் மண்ணும்
-5 %
க.நா.சு-வை இரண்டு வருடங்களாக மீண்டும் வாசிக்கத் தொடங்கும்போது, இடையில் குறுக்குச்சால் உழுவதுபோல் ந.சிதம்பரசுப்ரமண்யன் படைப்புகளை வாசிக்கத்தொடங்கினேன்.. கும்பகோணம் இளம் வாசகர் ஹரிஷ்தான் ந.சி.சு.வை மீண்டும் வாசிக்க வைத்தவர். அவருடைய நாகமணி நாவல் வாசிக்கக் கொடுத்தார். நாகமணி நாவல் உருவாவதற்குக் காரணமாக..
₹152 ₹160
விண்ணூர்தி ராக்கெட் தொழில்நுட்பம்
-5 %
‘ஏவுவாகனம் என்றால் என்ன?’ என்று அறியாதவரும் இந்தச் சொலவடையைப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமான உரையாடலில் ‘இது என்ன ராக்கெட் விஞ்ஞானமா?’ என்ற பேச்சுப் பலமுறை நம்மைக் கடந்து இருக்கும். மாணவர்களிடையே ஏவுவாகனத்தைப் பற்றிய அறிவியல் கடினமாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல...
₹128 ₹135
விண்மீன்கள்: வகை, வடிவம், வரலாறு
-5 %
தமிழில் வானியல் பற்றி விரிவான அளவில் எளிமையாக வரும் முதல் நூல்.கோள்கள் பற்றி அவற்றின் அமைப்பு, இயக்கம், வரலாறு பற்றி இதில் தெளிவாக சொல்லப்படுகிறது. சில செய்முறைகளும் தரப்பட்டுள்ளன. இந்நூல் பிரபஞ்சம் பற்றிய மறை திறவுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது...
₹171 ₹180
விண்வெளி 1000 வினா - விடைகள்
-5 %
விண்வெளி 1000 வினா - விடைகள்நாம் வாழக் கூடிய சூரியக் குடும்பம் மிகப் பெரியது. ஆனால் பிரபஞ்சத்தில் ஒரு கடுகை விட மிகச் சிறியது தான். பிரபஞ்சம் தொடர்ந்து விரிந்து கொண்டே இருக்கிறது. அதன் எல்லை இதுதான் என கற்பனையிலும் வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு மிகப்பெரியது. அப்படிப்பட்ட பிரமாண்ட தன்மை கொண்ட பிர..
₹185 ₹195
Showing 26605 to 26616 of 27779 (2315 Pages)