Publisher: வம்சி பதிப்பகம்
பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது. மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்க..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும், பகவான் சொல்லுகிறான்: 'அந்த அறிவுத் தெளிவிலே நிலை பெற்று நில், அர்ஜுனா' என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே, மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்ப..
₹67 ₹70
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
நமக்கு ஏற்படும் நோய்களையும் அவற்றின் உபாதைகளையும் நமக்கு வேண்டாத ஒன்றாகவே நாம் எதிர்கொள்கிறோம்.
அவற்றையெல்லாம் நமக்கு வேண்டிய ஒன்றாகவே நம்மால் எதிர்கொள்ள முடிந்தால் அதுதான் யோக சிகிச்சை...
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
துன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது பிடிக்காமல் விரக்தி நிலைக்குப் போகிறது மனித மனம். ஆனால் அந்தத் துன்பத்தையும் எதிர்கொள்ள மனதைத் தயார் செய்து வைத்திருந்தால், அந்தத் துன்பத்தால் எந்த ம..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
வால்மீகி இராமாயணமென்றும், வாசிஷ்ட மஹா இராமாயணமென்றும் இரண்டு மாபெரும் நூல்கள் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டன. இவற்றில் முதலாவதான வால்மீகி இராமாயணம் 24 ஆயிரம் சுலோகங்களோடு கூடியது. இதுவே பின்னர் ஆறாயிரம் சுலோகங்களாக தொகுக்கப்பட்டு ‘லகுவாசிஷ்டம்’ என்ற பெயரோடு விளங்குகிறது. இதனை ஓர் காஷ்மீரி பண்டிதர் த..
₹171 ₹180
Publisher: தமிழி பதிப்பகம்
இந்திய யோக மரபு, இயற்கை வேளாண்மை, சூழலியல் குறித்த சிந்தனைகள்...
₹314 ₹330
Publisher: விகடன் பிரசுரம்
‘வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி!’ என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாம் நாம் இயல்பாகச் செய்யக்கூடிய சாதாரண வேலைகள்தான். ஆனால் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வே..
₹109 ₹115
Publisher: விகடன் பிரசுரம்
வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாம் நாம் இயல்பாகச் செய்யக்கூடிய சாதாரண வேலைகள்தான். ஆனால் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வேலைக..
₹109 ₹115
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
யோகாவின் பயிற்சி முறைகள், செய்முறை விளக்கங்களோடு தரப்பட்டிருக்கின்றன.
நம் வீட்டிலேயே பயிற்சி செய்து பார்ப்பதற்கான எல்லா ஆலோசனைகளையும் வழங்கி நிற்கிறது.
மூச்சு பயிற்சியிலிருந்து உடற்பயிற்சி வரையிலும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
மனதை திறப்பதற்கான சாவி இவ்வரிய நூலில் கிட்டும்...
₹62 ₹65
Publisher: கிழக்கு பதிப்பகம்
யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது? யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது? யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமான அம்சங்கள் என்னென்ன? யோகாவின் மூலம் இறைநிலையை உணர முடியுமா? இத்தகைய கேள்விகளுக்கு விரிவான பதில் அளிப்பதோடு, எழுபதுக்கும் மேற்பட்ட ஆ..
₹128 ₹135
Publisher: விகடன் பிரசுரம்
யோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்! நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா. இன்றைக்கு யோகா கலை அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. உலக அளவில், பலதரப்பட்ட நோய்களுக்கும் நிவாரணியாக யோகா பயிற்சிகளை (யோகா தெரபி..
₹105 ₹110