Publisher: குடக்கடல் பதிப்பகம்
இன்றைய தமிழ் வாசகருக்கு, கதை என்பது புத்தகத்தில் மட்டும் அடங்கிய ஒன்றல்ல. கதை என்பது வாழ்க்கையிலிருந்து, வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்லும் ஒரு வட்டம்தான். அந்த வட்டத்தின் ஒரு உள்வட்டமாக, தோழர் சுனிலின் பத்துக் கதைகள் நம்மிடம் பேசுகின்றன...
₹166 ₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
அமைதியற்றவன் நான்.
யாருக்காகவும் எதற்காகவும்
நான் காத்திருக்கவில்லை.
விலைமதிப்பற்ற அமைதியை
நான் குவித்து வைத்திருப்பதாகவும்
யாருக்காகவோ எதற்காகவோ
நான் சதா காத்திருப்பதாகவும்
சில அமைதியற்றவர்கள்
என்னிடம் வந்து சேர்கிறார்கள்.
அனுப்பிவிட்டுக்
கதவைத் தாளிடும் போது
மேலும் கந்தலாகிக் கிடக்கிறது
அறையில் என..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி கடைசியாக ஒரு மந்திரஜாலம் செய்துகாட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
மீண்டும் இன்னொரு மந்திரஜாலம் செய்து காட்ட வேண்டாத அளவு அட்டகாசமான மந்திரஜாலமாக அது இருக்க வேண்டும் என்பதே அவனது நோக்கம். பின்னட்டை குறிப்பை படித்ததனாலேயே இந்தப் புத்தகம் அபாரமானது என்று வாசகர்களுக்கு ..
₹209 ₹220
Publisher: மணற்கேணி பதிப்பகம்
அரசியல் துறையில் இருந்தபடி எழுத்தை ஓர் ஆயுதமாகக் கையாள்வதற்குத் தமிழ்நாட்டில் நெடிய ஒரு மரபு உண்டு. எழுத்துத் துறையில் இருந்தபடி அரசியலை ஓர் ஆயுதமாகக் கையாளுவதில் தோழர் ரவிக்குமார் ஒரு முன்னோடி என்றே சொல்லத் தோன்றுகிறது. வெகுமக்களின் சமகளத்தையும், சிந்தனையாளர்களின் தொலைநோக்கையும் அவர் ஒன்றிணைத்துத் ..
₹133 ₹140
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற மாபெரும் நந்தி சிலை பற்றி அறியவும், இது போன்ற பல செய்திகளை அறிய உதவும் இந்நூல்
..
₹266 ₹280
Publisher: கருப்புப் பிரதிகள்
முப்பது நிறச் சொல்புலம்பெயர்ந்தோர் தமிழ் எழுத்துக்களில் இரண்டாவது கட்டுரை தொகுப்பு இது..
₹257 ₹270
Publisher: அகநாழிகை
முப்பத்தி நாலாவது கதவு’பெண்களுக்கு வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அன்பு , பாதுகாப்பு என எதையும் தராவிட்டாலும்கூட..’ எந்த மொழியில் எழுதப்பட்டாலும், எந்தக் காலத்தில் எழுதப்பட்டாலும் மாறாத இந்த பிம்பம் துயர் தருகிறது. பெண் அன்பைத் தின்று வாழும் உயிர், தனக்கு நேரும் எல்லா அவமானத்திற்கும், ஏளனத்தி..
₹114 ₹120