Menu
Your Cart

Special Offers

விசித்திர சித்தன்
-5 %
விசித்திர சித்தனைப்பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்று வல்லுநர்கள் மூலமாக நமக்குக் கிடைத்துள்ளன.'கலைஞர்களின் கலைஞர்' என்று, வரலாற்று ஆய்வாளர் டாக்டர்.இரா. கலைக்கோவன் தமது 'மகேந்திரச் குடவரைகள்' என்னும் புத்தகத்தில் பாராட்டியுள்ளார். சிறந்த ராஜ தந்திரி, மிகப்பெரிய சிந்தனையாளன், நல்ல எழுத்தாளன், பொதுமைவாத..
₹133 ₹140
விசித்திரத்தோட்டங்கள் விசித்திரத்தோட்டங்கள்
-4 %
கதைவடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்நினைவுகளில், கோமாளியாக நடிக்கும் ஒரு பள்ளியாசிரியரின் மகனிடம் அவனது தந்தையின் கதை சொல்லப்படுகிறது; அதுவரையில் தன்னால் வெறுக்கப்பட்டு வந்த தனது தந்தையின் நகைச்சுவை உணர்வையும் துணிவையும், அவரது துயரமான கடந்தகாலத்தையும், அவர் மரபுரிமையாகத் தனக்கு விட்டுச்செல்ல விரும்பி..
₹24 ₹25
விசித்திரர்களின் புத்தகம்
-5 %
1972ல் எழுதப்பட்ட இந்நாவல், பல்கலைக்கழக நூலகரான ஓர் இளைஞன், நூல் ஒன்றைத் தேடிச் சென்ற ஒருவரைத் தேடிச் செல்லும் கதையைக் கூறுகிறது. இந்தப் பயணத்தின் முடிவில் அவன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்: அந்த மனிதர்தான் அந்தப் புத்தகம்; அந்த மனிதர் அவனேதான். அறிவின் இயல்பு அப்படித்தான். அக விழிப்பை நோக்கிய பயணத்தில..
₹214 ₹225
விசிறி (தொகுக்கப்படாத சிறுகதைகள்) விசிறி (தொகுக்கப்படாத சிறுகதைகள்)
-5 % Out Of Stock
க.நா.சு. வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் இடம்பெறாத கதைகளை இந்நூலில் தொகுத்திருக்கிறார் ராணிதிலக். இந்தக் கதைகளில் க.நா.சு.வின் வழக்கமான கதைகளுடன், விமர்சன அளவிலான கிண்டலும் நக்கலும் கொண்ட கதைகளையும் காணலாம்...
₹143 ₹150
விசும்பின் துளி
-5 %
இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல ..
₹209 ₹220
விசும்பு (அறிவியல் புனைகதைகள்)
-5 % Out Of Stock
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட..
₹181 ₹190
விசும்பு: அறிவியல் புனைகதைகள்
-5 %
‘திண்ணை ‘ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்ட..
₹162 ₹170
Showing 26761 to 26772 of 28073 (2340 Pages)