Publisher: மணற்கேணி பதிப்பகம்
அதிகாரத்துக்கு சேவகம் செய்து கொண்டு, அதனிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் ஒருபோதும் விமர்சனப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடவோ, அதன்மூலம் ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தைப் பெறவோ மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படி விமர்சனப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டு ஆய்வது தான், அறிவுஜீவிகள் இ..
₹67 ₹70
Publisher: மணற்கேணி பதிப்பகம்
1905-ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்படுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். ‘க்ரவுட்ஸ் அண்ட் பவர்’ என்ற இவரது புகழ..
₹24 ₹25
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கண்ணன் பத்திகளாகவும் தனிக் கட்டுரைகளாகவும் எழுதியவையே இந்நூலின் உள்ளடக்கம். 2005 முதல் 2011 வரையான காலப் பகுதியில் உலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகளின் ஆதாரமான பண்புகளை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
ஆ.ராசா வேட்டையாடப்படுவது அவர் தலித் என்பதனால் என்பது ஒரு தற்காப்புவாதம..
₹71 ₹75
Publisher: மணற்கேணி பதிப்பகம்
தனது ஜு.வி. பத்திகளில் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும் ரவிக்குமார், அதற்கான பல நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்கிறார். ஒரு உதாரணம்… கட்டாயக்கல்வி பற்றிய பத்தியில், அந்தச் சட்டம் சிறப்பானதுதான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை விரிவாகக் கூறுகிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை தொடரு..
₹409 ₹430
Publisher: விவா புக்ஸ்
உங்களின் நேர்மையைக் கெடுப்பது மற்றும் தவறான வழிகாட்டுதலை காண்பித்தல் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அன்று. எழுத்தாளர் ராபர்ட் க்ரீன் சொல்லி இருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான 48 அறிவுரைகளின் சாராம்சத்தை விளக்குவது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.....
₹523 ₹550
Publisher: கருப்புப் பிரதிகள்
எட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க்ஸின் விமர்சன ஆய்வுரைகள்,வித்தியாசமான பார்வைகள்..
₹43 ₹45
Publisher: க்ரியா வெளியீடு
அதிகாரமும் தமிழ்ப் புலமையும்கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு. ஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் கவனம்பெற்றது நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி என்னும் கிழக்கிந்தியகம்பெனி அதிகாரியால்தான். இவர்தான் தி..
₹266 ₹280
Publisher: எதிர் வெளியீடு
அதிகாரம்சரசரவென ஊர்ந்துசெல்லும் சாரைப்பாம்பின் அழகுடனான கவிதை மொழி நடை. எள்ளலும் துள்ளலுமான வார்த்தைகள். தொன்மங்களை நலம் விசாரிக்கும் பகடி. முறுக்கேறாத பசும்நூல்கொண்டு கட்ட முயற்சிக்கும் அதிகாரத்தில்... எல்லாமே இருக்கிறது..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மன..
₹143 ₹150
உங்கள் காலையை சொந்தமாக்கி - உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.
புகழ்பெற்ற தலைமைப் பண்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் நிபுணர் ராபின் சர்மா 20 ஆண்டுகளுக்கு, முன்பு. ஒரு புரட்சிகரமான காலை வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாலை 5 மணி குழு தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ..
₹333 ₹350