Publisher: விடியல் பதிப்பகம்
கதைவடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்நினைவுகளில், கோமாளியாக நடிக்கும் ஒரு பள்ளியாசிரியரின் மகனிடம் அவனது தந்தையின் கதை சொல்லப்படுகிறது; அதுவரையில் தன்னால் வெறுக்கப்பட்டு வந்த தனது தந்தையின் நகைச்சுவை உணர்வையும் துணிவையும், அவரது துயரமான கடந்தகாலத்தையும், அவர் மரபுரிமையாகத் தனக்கு விட்டுச்செல்ல விரும்பி..
₹24 ₹25
Publisher: சீர்மை நூல்வெளி
1972ல் எழுதப்பட்ட இந்நாவல், பல்கலைக்கழக நூலகரான ஓர் இளைஞன், நூல் ஒன்றைத் தேடிச் சென்ற ஒருவரைத் தேடிச் செல்லும் கதையைக் கூறுகிறது. இந்தப் பயணத்தின் முடிவில் அவன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்: அந்த மனிதர்தான் அந்தப் புத்தகம்; அந்த மனிதர் அவனேதான். அறிவின் இயல்பு அப்படித்தான். அக விழிப்பை நோக்கிய பயணத்தில..
₹214 ₹225
Publisher: அழிசி பதிப்பகம்
க.நா.சு. வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் இடம்பெறாத கதைகளை இந்நூலில் தொகுத்திருக்கிறார் ராணிதிலக். இந்தக் கதைகளில் க.நா.சு.வின் வழக்கமான கதைகளுடன், விமர்சன அளவிலான கிண்டலும் நக்கலும் கொண்ட கதைகளையும் காணலாம்...
₹143 ₹150
Publisher: வானம் பதிப்பகம்
எல்லையில்லாத கற்பனையும் கணநேரத்தில் மாயத்தை உருவாக்கிவிடும் வல்லமையும் கொண்ட குழந்தைகளின் மாயப்புனைவுலகை கண்முன்னே கொண்டு வரும் கதைகள் இவை. சூரியனும் மேகங்களும் ரயிலும் சைக்கிளும் பந்தும் மரமும் குழந்தைகளுக்கு வேறு ஒரு உலகைக் காட்டுகின்றன.
இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும..
₹48 ₹50
Publisher: Her Stories Publication
உலகம் முழுக்க பெண்ணியலாளர்கள் வலியுறுத்துவது Personal is Political. ஆனால், அப்படி 'அந்தரங்கத்தை அரசியலாக்குதல்', ஒளிவுமறைவின்றி நன்வரலாறு எழுதுதல் இன்றுவரை தமிழ்ப் பெண்களுக்கு வாய்க்கவில்லை. எனினும், தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நூல்களை இங்கு பெண்கள் எழுதி வந்துள்ளனர். இந்நூலும் அறே வகைமையே, இ..
₹333 ₹350
Publisher: விஜயா பதிப்பகம்
இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது.
படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல ..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட..
₹181 ₹190
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
‘திண்ணை ‘ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்ட..
₹162 ₹170
Publisher: Notionpress
விசுவாசம்விசுவாசம் என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் தேவையான ஒரு கேடகமாகும். இந்த உலகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் விசுவாசத்தில் மட்டுமே விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாக இருப்பது கூடாத காரியம். விசுவாசம் இல்லாமல் நாம் தேவனிடத்திலிருந்து ஒன்றும் பெற்றுக்கொள்ள முடியாது. இந்த தலை..
₹176 ₹185