Publisher: அழிசி பதிப்பகம்
மிக மிகச் சாதாரணமான ஒன்றிலிருக்கும் அசாதாரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன மதாரின் கவிதைகள். அறிவார்ந்த பாவனைகள் சிறிதுமின்றி, மிகையின்றி தன் உலகத்தின் மகத்துவங்களுக்குள் அழைத்துச் செல்கிறார். ஊரையே திறக்கும், மூடும் பூக்காரியின் லாவகம் கொண்டிருக்கும் இக்கவிதைகள் விஷேசமான தனிமையை அகத்தே கொண்டவை.
"தனிமை..
₹95 ₹100
Publisher: அகநாழிகை
வெயில் புராணம்புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர். குரல், புள்ளிக் கோலம் என்ற இரு வலைப்பூக்கள் வழி தன் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறார். பிறந்தது திருவாரூர். கணவர், இரு மகன்களோடு புதுச்சேரி வாசம். ‘டார்வின் படிக்காத குருவி’ என்ற கவிதைத் தொகுப்புக்குத் தோழமையாக இந்த ‘வெயில..
₹24 ₹25
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
'எது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறதோ, ஒவ்வொரு வாசிப்பின்போதும் குறையாத சுவையையும், புத்துணர்ச்சியையும் கொண்டிருக்கிறதோ, ஒவ்வொரு மறுவாசிப்பிலும் புதிதாக எதையாவது தருகிறதோ, அதுதான் சிறந்த இலக்கியம' என்ற கூற்றைத் தனது இலக்கிய வரையறையாக ஏற்றுக்கொண்டவர் ஷாராஜ்.
இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான..
₹247 ₹260
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப்..
₹71 ₹75
Publisher: சீர்மை நூல்வெளி
ஃபலஸ்தீன உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் உழைத்த, அதற்காகவே கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இஸ்ரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்ட கஸ்ஸான் கனஃபானீ இஸ்ரேலில் தீவிரவாதியாகவும், ஃபலஸ்தீனத்தில் மாபெரும் இலக்கிய ஆளுமையாகவும் போராளியாகவும் போற்றப்படுகிறார். அவர் உருவாக்கிய ‘எதிர்ப்பு இலக்கியம்’, அவருக்குப் பிறக..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
வெய்யோன் – வெண்முரசு நாவல் வரிசையில் ஒன்பதாவது நாவல்.கர்ணனைப்பற்றிய நாவல் இது.848 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 40 வண்ணப் படங்களும் இந்நாவலில் உள்ளன.செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது..
₹1,045 ₹1,100
Publisher: கிழக்கு பதிப்பகம்
இட்லி, தோசை, சப்பாத்தி... இதையே எத்தனை நாள் சாப்பிடுவது? அலுத்துக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சின்னச் சின்ன செயல்முறைகளில் இவற்றையே திகட்டவே திகட்டாத ஸ்பெஷல் ருசியில் தர முடியும். விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 25 வகை இட்லிகள், 8 விதமான தோசைகள், புளித்த மாவில் செய்யும் 8 பலகார..
₹38 ₹40
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும் - ராமச்சந்திர குஹா :இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின்.கிறித்தவ மதபோதகரின் மகனாக இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டில் பயின்று, இந்தியப் பழங்க..
₹637 ₹670