Menu
Your Cart

Special Offers

அத்துமீறல் (பாரதி புத்தகாலயம்)
-5 %
ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி. பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி. ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இடையூரான கவிதையாகின்றன...
₹114 ₹120
அத்தைக்கு மரணமில்லை
-5 %
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும்..
₹119 ₹125
அத்யாத்ம ராமாயணம்
-5 %
ராமாயணத்தின் பல்வேறு வடிவங்களில் ஒன்றான ‘அத்யாத்ம ராமாயணம்’, ராம அவதாரத்தின் ஆன்மிகச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வடிவம் ஆகும். ராமனின் கதையை பரமசிவன் பார்வதிக்கு எடுத்துக் கூறும் வடிவில் இது அமைந்திருக்கிறது. ஸ்ரீராமர்மீது கொண்ட பக்தியின் மூலம் நாம் எவ்வாறு பிறந்த பயனை அடையக்கூடும் என்பதற்கான பாதையை..
₹361 ₹380
அத்வானி
-5 % Out Of Stock
அத்வானியின் சுவாசம் ஹிந்துத்வா என்றால் ஆர்.எஸ்.எஸ். அவரது உயிர். ஆனால் அந்த இரண்டுமே அவருடைய வாழ்க்கைப் பாதையைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கின்றன. திசை திருப்பி விட்டுள்ளன. அத்வானி பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளம்-தான் அவருடைய சொந்த மண்ணை விட்டு வெளியேற வைத்தது. கட்சித்..
₹76 ₹80
அநீதி அந்தாலஜி
-5 %
சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக..
₹190 ₹200
அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்...
-5 %
நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்துக்குத் த..
₹247 ₹260
Showing 2809 to 2820 of 28011 (2335 Pages)