Publisher: வம்சி பதிப்பகம்
வடகிழக்கே பிரம்மபுத்திரா நதியின் போக்கில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது அனுபவங்களின் நிழல் பாதை. ரங்கையா முருகனும் ஹரி சரவணனும் இந்நூலை எழுதியுள்ளார்கள். அங்குள்ள மக்களின் ஆடை, அணிகலன், கலைவடிவங்கள் என்று பல விஷயங்களும் பதிவாகியுள்ளன. இயற்கையுடன் இணைந்து வாழும..
₹333 ₹350
Publisher: தமிழினி வெளியீடு
இந்தியா கண்ட மாபெரும் தத்துவ ஆன்மீக ஞானியரில் நாராயண குருவுக்கு முக்கியமான இடம் உண்டு. அவரை நேரில் சந்தித்த காந்தி தன் ஆன்மீக ஐயங்களையெல்லாம் அகற்றிய மகான் என்று குறிப்பிட்டார். அவரை சந்தித்த பின் தாகூர் அவரை ஒரு பரமஹம்சர் என்றார். கேரளவரலாற்றில் எல்லா துரையிலும் நாராயண குருவின் மாணவர்களே முக்கியமான..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
அரிதான மானிடப் பிறவி பெற்றால் மட்டும் போதாது, வளமாக வாழவும் வேண்டும், அப்படி வளமாக மகிழ்வுடன் வாழ, நல்ல பல வழிகளையும் சொல்கிறார் ஆசிரியர். மனித குல மேம்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ள இந்நூல் அனைவராலும் பாராட்டுதற்குரியது. இந்நூல் அறிவுப் பசிக்கு உணவாகும், மனநோய்க்கு மருந்தாகும், இந்நாட்டிலும், எந்நா..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
புராதன கலைச் செல்வமா?அல்லது இறந்து போனவர்களின் கடவுள் சிலையா? நீலமணி பாபுவை மிரட்டியது எது? ஃபெலுடாவின் துணிவும் அறிவும் துப்பறிந்து வெளிக் கொண்டுவரும் உண்மைதான் என்ன?பணம் மட்டுமே புராதன செல்வங்களுக்கு வழிகாட்டிவிடாது என்பதை உணர்த்துகிறது அனுபிஸ் மர்மம்...
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
காலத்தால் அழியாத கம்பராமாயணப் பாத்திரங்களுள் ஒன்று அனுமன். கடவுளாகப் பார்த்தாலும் கதாபாத்திரமாகப் பார்த்தாலும் அவன் அளிக்கும் பரவசம் அலாதியானது. அனுமன் என்கிற ஒரு பிரும்மாண்டமான வார்ப்பைப் பூரணமாக அணுகி ரசித்து உணர இந்நூல் உதவும். நூலாசிரியர் ஹரிகிருஷ்ணன், கம்பராமாயணத்தில் ஆழத் தோய்ந்தவர். ராயர் காப..
₹380 ₹400