Publisher: போதி வனம்
முப்பட்டைக் கண்ணாடிக்குள் ஊடுருவும் ஒளி ஏழு நிறங்களில் பிரதிபலிப்பதுபோல நிறமற்ற மனத்தில் நினைவின் மொழி வெவ்வேறு நிறங்களைக் குழைக்கிறது. மனம் உணர்வது: மனத்தை உணர்வது என்கிற தளத்தில் இருத்தலியலை வரைந்து வரைந்து அழிப்பன சண்முகத்தின் வரிகள்.
-பழநிபாரதி...
₹190 ₹200
Publisher: ஆதிரை வெளியீடு
செல்வச் செழிப்பும், மிகுந்த வசதிகளும் கொண்ட மேட்டுக்குடிகளாக
தாம் வாழ்வதாக, அடுத்தவர்களின் பார்வைக்குக் காட்டப் பாடுபடும்
பரிதாபத்துக்குரிய மத்திய தரப்பினரின் ஜீவிதங்கள், போலி மற்றும் வீண்
பகட்டுகளின் மீது கட்டியெழுப்பப்பட்டவை.
அதை அவர்களே அறிவார்கள் எனினும் மீள வழியற்று அதிலேயே புதைந்து போயிருக்கிற..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஒரு நகரம் பெரு நகரமாகும்போது மிக இயல்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன. மனிதர்களால் அந்த மாற்றங்களை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.. அதற்காக மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா? தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயரும் குமரவேல் தனது கிராமத்தை விடவும் முடியாமல், பெங்களூரை முழுமைய..
₹532 ₹560