Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

கலீஃபா உமர் ரலி (இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது ஆட்சியாளரின் வாழ்வும் பணியும்)
-5 %
புகழ்பெற்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஷிப்லி நுமானி, இஸ்லாமிய இலக்கியத்தின் ஒரு மைல்கல்லாக விளங்கும் ‘அல்-ஃபாரூக்’ என்று நன்கறியப்படும் இந்த ஆக்கத்தில், இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது கலீஃபாவான உமரின் வரலாற்றைக் கூறுகிறார். இஸ்லாமியப் பேரரசை (பொஆ 634-44) வடிவமைத்த சிற்பியாகக் கருதப்படும் உமர், பல ..
₹380 ₹400
கலீலியோ கலீலி
-5 %
எதையும் கேள்வி கேள் என்றார் சாக்ரடீஸ். அதை நடைமுறையில் வெற்றிகரமாகச் செயல் படுத்தியவர் கலீலியோ கலீலி. சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று உலகம் திடமாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பினார் கலீலியோ. ‘சொல்லும் விஷயம் தவறாக இருந்தால் தயங்காமல் முரண்படு. போராடு. உன் வாதத்த..
₹76 ₹80
கலைக்கும் புரட்சிக்கும் இடையில்
-5 %
சீலியா சாஞ்சஸ் பிடல் காஸ்ட்ரோவுடன் சியரா மாஸ்ட்ரோ மலைகளில் போரிட்ட கியூபாவின் முதல் கெரில்லாப் பெண் போராளி. பொலிவிய மலைகளில் சேகுவேராவின் குழுவில் இருந்து போரிட்டு மடிந்த ஒரே பெண் போராளி தான்யா. உடல் முடங்கிய நிலையிலும் தனது வலிகளையும் அரசியலையும் தனது காதலரும் ஓவியருமான தீகோ ரிவைராவுடன் இணைந்து ஓவி..
₹152 ₹160
கலைஞரின் நகைச்சுவை நயம் (பாகம் 3)
-5 % Out Of Stock
கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 3சமயோஜிதமாக வெளிப்படும் தனது நகைச்சுவைத் திறத்தால்... தன்னையும்.. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்... சமூகத்தையும் உற்சாகமாக வைத்துகொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்றால்... முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான். பொதுக்கூட்ட மேடையாகட்டும்.. சட்டமன்றமாகட்டும்.. பத்த..
₹128 ₹135
கலைஞரின் நகைச்சுவை நயம் (பாகம் 4)
-5 % Out Of Stock
கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 4சமயோஜிதமாக வெளிப்படும் தனது நகைச்சுவைத் திறத்தால்... தன்னையும்.. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்... சமூகத்தையும் உற்சாகமாக வைத்துகொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்றால்... முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான். பொதுக்கூட்ட மேடையாகட்டும்.. சட்டமன்றமாகட்டும்.. பத்த..
₹76 ₹80
கலைஞர் எனும் கருணாநிதி
-5 %
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் உரிய இடத்தைப் பெற அயராது உழைத்த அவருடைய ஈடுபாட்டுணர்வு இணையற்றது. தீவிரமான சவால்களையும் வ..
₹266 ₹280
கலைஞர் என்னும் மனிதர்
-5 %
கலைஞர் என்னும் மனிதர் என்ற தலைப்பின் கீழ் கலைஞர் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக நிறைந்துள்ளாரோ - அதே அளவிற்கு மணா என்னும் பத்திரிகையாளர் என்று தலைப்பு வைக்கும் அளவிற்கு நிறைந்திருப்பவர் மணா என்கிற லட்சுமணன். தமிழ் இதழியலின் நீண்ட பயணத்தில் - ஒரு பத்திரிகையாளராக - படைப்பாளராக - 40 ஆண்டுகள் பயணிப..
₹618 ₹650
கலைஞர் மு.கருணாநிதி வரலாறு | Karunanidhi: A Life
-5 %
இந்தியா இதுவரை கண்டிராத முக்கியமான அரசியல் பிரமுகர்களில் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான முத்துவேல் கருணாநிதியும் ஒருவர். அவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகவும், ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் இருந்தார். ஒரு பிராந்தியத் தலைவராக அவரது சர்ச்சைக்குரிய ஆனா..
₹855 ₹900
கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை
-5 %
அதிகாலை மூன்று மணியிருக்கும். உறக்கம் சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. பழனி ஒரு கஸ்டமருடன் வந்தார். எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுது போக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு. ஒரு பாலியல் தொழிலாளிக்கு இந்த நேரக் கணக்குகள் இல்லை அடுத்து போலீஸ்காரர்கள் மேலேதான் வருவார்கள். இப்போது என்ன செய்வது? 'நீ ய..
₹162 ₹170
கலைவெளிப் பயணி சிற்பி தனபால்
-5 %
நுண்கலைத் துறையில் சென்னைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவர் சிற்பி தனபால். படைப்பாற்றல் மிக்க சிற்பியாகவும் இணையற்ற ஆசிரியராகவும் கலைத் துறைக்குப் பெரும்பங்காற்றியவர். ஓவியம் பயின்றவர்; எனினும் தனபால் தனது கலை ஊடகமாக ஏற்றுக்கொண்டது சிற்பத்தைத்தான். திராவிடக் கலை மரபையும் மேற்கத்திய நவீனத்தின் கூறு..
₹143 ₹150
Showing 289 to 300 of 926 (78 Pages)