Publisher: நற்றிணை பதிப்பகம்
சற்றே துணிவு கொண்டு சிறுகதைகளை எழுதுவதற்கு மாறிய எனது மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு அது ஒருசிறந்த தருணமாகவே இருந்திருக்கக் கூடும். சிறுகதையை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் அதற்கொரு தனித்த மனநிலை வேண்டப்படுவதை உணர்கிறேன். ஒரு தியானத்தைப் போல.
உள்ளுக்குள் எதைச் சொல்ல நினைத்தாலுமே கூட,..
₹219 ₹230
Publisher: புதிய தலைமுறை
"அன்று சிந்திய ரத்தம்" வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பு. ஏப்ரல் 2000இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதில் தொடங்கி முள்ளிவாய்க்கால் சோகத்தோடு நிறைவுபெறுகிறது. மிகச் சிறிய நூலானாலும் பல அரிய தகவல்களை அளித்திருக்கிறார் சாத்திரியார். சுவை, விறுவிறுப்பு, புரட்டத் தொடங்கிவிட்டால் 'மூட மனம் ஒப்பாது. அடுத்து எ..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன..
₹143 ₹150
Publisher: பூவுலகின் நண்பர்கள்
இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சூழல் பிரச்சனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் மற்றும் சமூக கண்ணோட்டத்தில் எளிய மக்களின் பால் நின்று பேச முயற்சிக்கும் கட்டுரைகள்...
₹119 ₹125
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த காலத்தின் சுமையைத் தோளிலும், எதிர்காலத்தின் பொறுப்பை நெஞ்சிலும் ஏற்றுக் கொண்டு காட்டாறெனக் கடக்கிறது நடப்புக் காலம். ஒன்று கண்ணில் பட்டவுடனே இன்னொன்று அதன் அருகில் வந்து, பி ன்அதுவும் காணாமல் போய் இன்னொன்று வருகிறது. இந்தச் சமகாலத்தை எழுத வேண்டுமெனில் காலத்தின் முன்னும் பின்னும் சென்று வரவேண்டு..
₹209 ₹220
Publisher: யாப்பு வெளியீடு
கண்முன்னே எத்தனையோ வன்மங்கள் நிகழ்கின்றன. கண்ணவிந்துதான் வாழ்ந்து வருகிறோம். காலங்காலமாய் ஆட்டம் போடும் அதிகாரத் தத்துப்பிள்ளைகளின் கொட்டம் அடங்கவில்லை. இந்த நொடியில் கூட அதிகாரத்திலுள்ள யாரோ ஒருவன் கையூட்டு பெறலாம்.. ஒரு பாலியல் வன்கொடுமை நிகழலாம். ஓர் ஆணவக்கொலை அரங்கேறலாம். பாதகம் செய்பவரைக் கண்டா..
₹152 ₹160
Publisher: வ.உ.சி நூலகம்
ஆல்பர்ட் காம்யுவின் இளமை பொங்கும் எழுத்துகளின் இந்தத் தொகுப்பு அவரது எதிர்காலப் படைப்புகளுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதைக் காணலாம். காம்யு தனக்கென்று ஒரு தனிக் குரலை நிலைநிறுத்த மேற்கொண்ட தீவிர, இரகசிய முயற்சியைக் காட்டுகிறது. தனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆர்வத்தைக் கைவிடாது காண்பித்து வந்துள்ளார். ..
₹190 ₹200