Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
தமிழ் - சமஸ்கிருத நிகண்டு உறவு
-5 %
நிகண்டு என்றால் சொற்களின் தொகுதி, கூட்டம் என்று பொருள். வேதத்திலுள்ள பொருள் விளங்கா அரிதான சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறவே சமஸ்கிருதத்தில் நிகண்டு தோற்றுவிக்கப்பட்டது. தமிழில் பொருள் விளங்காத சொற்களுக்கு மட்டும் பொருள் கூறிவந்த அம்மரபு பிற்காலத்தில் அனைத்துச் சொற்களுக்கும் பொருள் கூறும் தனி வகைய..
₹261 ₹275
தமிழ் அறிவோம் (15 பாகங்கள்)
-5 % Out Of Stock
மகுடேசுவரன் எழுதிய 'தமிழ் அறிவோம்' (15 பாகங்கள்) என்பது தமிழ் மொழியின் இலக்கணம், சொற்கள், மற்றும் பயன்பாட்டு நுணுக்கங்களை விளக்கும் 15 புத்தகங்களைக் கொண்ட ஒரு முழுமையான தொகுப்பு நூல் வரிசையாகும். இது தமிழ் மொழியியல் மற்றும் மொழித்திறனை மேம்படுத்த உதவும் கட்டுரை தொகுப்பாக தமிழினி வெளியீடு மூலம் 2022 ..
₹2,204 ₹2,320
தமிழ் அழகியல்
-5 %
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து இங்கே பேசுகிறார். தமிழ் வாழ்விற்குள் செயல்படும் அழகியல் பற்றி விளக்குகிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருமந்திரம் என்று இலக்கிய நூல்களிலிருந்தும் குறிப்புகளை இந..
₹219 ₹230
தமிழ் இதழியல் வரலாறு
-5 %
அண்மையில் 'தமிழ்தழியல்' வரலாறு குறித்து நண்பர் திரு.மா.சு. சம்பந்தம் அருமையான நூல் ஒன்றைச் சிறப்பாக எழுதி வெளியிட்டிருக்கிறார். எப்பொருள் குறித்தும் திரு.சம்பந்தம் அவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தால் மிக நுட்பமாக ஆராய்ந்து திட்ட வட்டமாகத் தம் கருத்தை வெளியிடுவதில் ஆற்றல் மிக்கவர். இவர் தமிழில் இதழியல..
₹352 ₹370
தமிழ் இன்பம்
-5 % Out Of Stock
இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமையவேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும் புறநானூறு, சிலப்பதிகாரம், கந்த புராணம், திருக்குறள், கம்ப ராமாயணம், பெரியபுராணம் முதலிய பழைய நூல்கள..
₹133 ₹140
Showing 3073 to 3084 of 5632 (470 Pages)