Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை, 'சுயநலம்' மேலோங்கிவிட்டதால் சென்று விட்டார்கள். அவர்கள் எப்படி நீடிக்க முடியும்?' என்பார். மீண்டும் அவர்கள் வருகிறார்களே! அவர்களை எப்படி எதிர்கொள்வது? என்று கேட்டால்,
இயன்றவரை, அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அடுக்களையில், பூனை மேல் ஒரு கண்ணை வைப்பது போல்,..
₹76 ₹80
Publisher: ஆதி பதிப்பகம்
எனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேலும், பேராசையுடனோ, தற்புகழ்ச்சியுடனோ, தலைகனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் எப்போதுமே அப்படி இருந்தேன் என்ப..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
சாஷாவின் அப்பாவின் கதைகள் எல்லா அப்பாக்களின் எல்லா அம்மாக்களின் கதையும்தான்.சாஷா போல கதை கேட்க ஆசைப்படும் குழந்தைகளே கதை கேளுங்கள்.கதை கூற ஆசைப்படும் அம்மா,அப்பாக்களே கதை கூறுங்கள்...
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“என் அப்பா மிகவும் நல்லவர். எனக்காக எவ்வளவு செய்திருக்கிறார்” என்று ஒரு மகன் சொல்கிற நேரம், பெரும்பாலும் அவருடைய தந்தை இருக்கமாட்டார். வாழும் காலம் அருமை பெருமையை உணராத ஒரு உறவு என்றால், அது அப்பா-மகன் உறவுதான்.
அன்பை வெளிக்காட்ட கூச்சப்படும் அப்பாக்கள் ஒருபுறம், எவ்வளவுதான் அவர் நமக்காக குடும்பத்த..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
என் நண்பர் சப்தரிஷிக்கு லா.ச.ரா. தகப்பன். எனக்கு தெய்வம். கண்கண்ட தெய்வம். நான் ஆராதனை செய்யும் எழுத்தாளர்களில் ஒருவர். ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன் இப்படிச் சொல்லலாமா என்று கேட்கலாம். இந்தியாவின் நிலைமையே வேறு. ஆதிசங்கரரின் வாழ்வைப் பார்த்தால் நான் சொல்வது புரியும். சங்கரரும் கவிஞர்தானே? ஆன்மீகத்தி..
₹228 ₹240