Menu
Your Cart

Special Offers

அப்பால் ஒரு நிலம்
-5 %
என்னை வைத்துக் காலம் எழுதிய புத்தகம் சாகசத்தனமான சுவாரசியத்தைத் தரலாம். சாகசத்தை வாசிக்கும் போதான சுவாரசியம் போன்றதல்ல சாகசக்காரனின் வாழ்வு...
₹379 ₹399
அப்பால் ஒரு நிலம்
-5 % Available
அப்பால் ஒரு நிலம்(நாவல்) - குணா கவியழகன்..
₹276 ₹290
அப்பால் ஒரு நிலம்
-5 % Out Of Stock
Publisher: அகல்
அப்பால் ஒரு நிலம் நாவலில் இருந்து..."ஒருபுறம் ஞாபகங்களை எழுப்பித் துக்கிக்க வைக்கிறது மனம். மறுபுறம் தனக்குள் எழுந்த பொறுப்பில் நம்பிக்கை துளிர்த்து முன்தள்ளுகிறது இன்னொரு மனம். சிவகுமரனுடனான ஊர்வீட்டின் ஞாபகங்கள் மட்டும் என்றுமில்லாதவாறு இந்த நாட்களில் அவளைத் துன்புறுத்தின. இரவுகளில் குளிரை மீறிய வ..
₹228 ₹240
அப்பாவின் சிநேகிதர் (நற்றிணை) அப்பாவின் சிநேகிதர் (நற்றிணை)
-5 % Out Of Stock
அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்(சிறுகதைகள் - குறுநாவல்கள்):                                                                                         சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஓர் எழுத்தாளனின் ப..
₹171 ₹180
அப்பாவின் தண்டனைகள்
-5 %
புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அன..
₹181 ₹190
அப்பாவின் துப்பாக்கி
-5 %
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை. காதல், பாசம், வீரம், சோகம், சூழ்ச்சி என வாழ்வில் குறிக்கிடும் அத்தனை அம்சங்களையும் அலசும் ஆச..
₹152 ₹160
அப்பாவின் பாஸ்வேர்ட்
-5 % Out Of Stock
எங்கேயும் எப்போதும் காணக்கிடைக்கிற மத்யதர வர்க்க மனிதர்களின் குறுக்குவெட்டுச் சித்திரங்கள்தான் ஆத்மார்த்தியின் இக்கதைகள். மனித மனங்களின் நிறந்தரமற்ற அலைக்கழிதலும், ஒவ்வாமைகளும், அதன்மீதான சமரசங்களும் இக்கதைகளின் மைய இழைகளாக இருக்கின்றன. ஆத்மார்த்தி உருவாக்கும் கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளால் கடது ச..
₹105 ₹110
அப்பாவின் பாஸ்வேர்ட் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
-5 %
வாசகனோடு நேரடியாகப் பேசும் தன்மைகொண்ட இக்கதைகளில் உலவும் மாந்தர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இலக்கு நோக்கிப் பயணிக்கும் முனைப்பில் பயணத்தைத் தொடங்கி வாழ்வின் திசைப்போக்கில் சுழன்றாடி நேரெதிர் திசையில் பயணிக்கிறார்கள். ஆற்றுப்போக்காய் நகரும் அவ்வகை வாழ்வில் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சிட..
₹95 ₹100
அப்பாவின் புலிகள்
-5 % Out Of Stock
கிரிக்கெட் மைதான ஆடுதளம் அமைப்பவனின் விசித்திர பயணங்கள் தொன்மத்தில் இருந்து சமகாலத்துக்கு நகர்ந்து, பிராணிகள் வதை போராளியாக வரும் அகலிகை காமம் ஈடேறாத தன் காதலியை நித்திய கன்னியாக ஒரு குழந்தையாகக் காணும் காதலன், பிரியத்துக்குரிய சிநேகிதனை ஒரு நொடியில் மலை உச்சியில் இருந்து தள்ளிவிடும் நட்பையும் வேலைய..
₹95 ₹100
Showing 3097 to 3108 of 27783 (2316 Pages)