Menu
Your Cart

2026 New Releases

களித்தான்
-5 %
மனித உறவுகளுக்கிடையே கசப்பான நினைவுகள், வருத்தங்கள், கோபங்கள் எல்லாம் மறைந்து, ஏதுமற்ற நிச்சலன மனத்துடன் யாரும் வாழ்ந்துவிட்டுச் செல்வதில்லை; அப்படியே கிடப்பில் போட்டுவிடுகிறோம். உளச் சிக்கல்களுக்கு ஆயிரம் காரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் விடைகள் மட்டும் கிடைப்பதேயில்லை; ஏனெனில் நமக்கு விடைகள் த..
₹190 ₹200
கள்வனின் காதலி
-5 %
கள்வனின் காதலி என்ற நாவலில், கிருஷ்ணமூர்த்தி காதல், சாகசம், மற்றும் மனித மனத்தின் மாற்றங்களை நெகிழ்ச்சியுடன் சித்தரிக்கிறார். ஒரு கள்வனின் வாழ்க்கையில் காதல் எவ்வாறு புதிய பாதையை உருவாக்குகிறது என்பதைக் கதை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்தகம் மனிதனின் மனம் மாறும் சக்தி, உண்மையான காதலின் வலிமை,..
₹142 ₹149
கவிதை என்னும் மேற்கோள்
-5 % Available
இந்தக் "கவிதை என்னும் மேற்கோள்" தவழ்ந்து, பவனி வர மேற்கோளாகவும், கவிதையாவும்.. என் எழுத்துகள் உங்கள் முன்...
₹76 ₹80
கா.மு. கா.பி.
-5 %
ஒவ்வொரு பக்கத்திலும் உங்களுக்காக சூடு குறையாமல் சுவை குறையாமல் மனம் குறையாமல் ஒரு காமு காபி காத்திருக்கிறது. காதலோடு அந்த காபியும் உங்கள் கைகளில் இருக்கட்டும்...
₹171 ₹180
காஃப்கா சிறுகதைகள்
-5 %
இருத்தலியல், அபத்தம், அதிகாரம், தனிமை — மனித வாழ்வின் ஆழமான கேள்விகளை இலக்கியமாக வடித்த மேதை ஃபிரான்ஸ் காஃப்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சிறுகதைகளின் சிறப்பு தமிழ் தொகுப்பு.உலக இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்ற ஃபிரான்ஸ் காஃப்காவின் கதைகள் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல; அவை மனிதனின் அச்சம், கு..
₹238 ₹250
காஞ்சீ மலாம்
-5 %
வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவின் கடல் வழியில் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அவனுக்குச் சரியான திசையைக் காட்டி ஒரு தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு, அவனை கோழிக்கோட்டில் கால்பதிக்க வைத்ததன் மூலம் இந்திய வரலாற்றுப் போக்கின் முக்கியப் பகுதியைத் தொடங்கி வைத்தவர்தான் காஞ்சீ மலாம்...
₹143 ₹150
Showing 301 to 312 of 934 (78 Pages)