Publisher: பூம்புகார் பதிப்பகம்
"அமிர்தம் என்றால் விஷம்" என்ற இந்தத் திகில் நாவலில், 6 கொலைகள். அந்த ஆறுபேர்களின் உடம்பில் 'அமிர்தம் என்றால் விஷம்' என்று பச்சைக் குத்தப்படுகிறது.கொலை செய்யப்பட்ட இந்த 6 பேர்களும் எப்பேர்பட்டவர்கள் என்ற கேள்விக்கு இந்த நாவல் பதில் தருகிறது.திகில் வூட்டுவதை வர்ணிப்பதற்காக அவர் கையாளுகிற வார்த்தைகள் ந..
₹71 ₹75
Publisher: வாசகசாலை பதிப்பகம்
என் கதைகளுக்கான தலைப்பு ஒருபோதும் கதாபாத்திரத்தின் பெயரைத் தாங்கி அமைந்ததில்லை. தலைப்பென்பது கதையை முழுமையாகச் சுட்டுவதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும், அது சிற்பத்திற்கு கண் போல அமைய வேண்டும் என்பதும். இக்கதைகளை வாசித்த பின் தலைப்பை வாசித்து ஏன் இத்தலைப்பு என யோசித்தால் கதையின் முதன்..
₹171 ₹180
Publisher: தமிழினி வெளியீடு
இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி "அமீலா". சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து 'கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது' - என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 'ஆழ்மனதில் அ..
₹143 ₹150
Publisher: விதை வெளியீடு
அமுதசுரபி என்னும் அண்டக்கல்பீனிக்ஸ் பறவையும் உலகத்தைப் போல சாம்பலில் இருந்து மீண்டு வந்ததே. நாமோ சாம்பலும் ஆகாமல் மீண்டும் பிறப்பும் வாராமல் முக்தி பெறல் எனும், முற்றிலும் புதிரான முன்னோர்களின் முகவரி தேடலில் இப்பயணம். ‘அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகலன் முதற்றே உலகு’பகலன் ..
₹114 ₹120