Publisher: உயிர்மை பதிப்பகம்
கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு. திருகலற்ற புதிய சொல்லாட்சிகளுடன் கூடிய மனோஜின் கதைமொழி வாசிப்பின்பத்தை கூட்ட வகை செய்கிறது...
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
அப்ஸரா - திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்-காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், போலீஸின் துரத்தல், துப்பறிதல், தடுக்கப் போராடு-தல் என விறுவிறுப்பான தளத்தில் பயணிக்கும் சுறுசுறு நாவல்...
₹124 ₹130
Publisher: அகநாழிகை
கடவுளின் குழந்தை - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் சரிதம் எதுவெல்லாம் நடக்கிறதோ, அவை அனைத்தும் என் தந்தையின் விருப்பத்தாலேயே நடக்கிறது. எனவே இவ்வுலகத்தில் எதுவும் தவறில்லை. அனைத்தும் சரியாகவே நடக்கின்றன. என் தந்தை மட்டுமே அனைத்தையும் செய்பவர், என் தந்தை எந்தத் தவறும் இழைக்க மாட்டார். எனவே அனைத்தும..
₹475 ₹500
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோசின் அறிவார்ந்த வாழ்க்கை வரலாற்று இது. நேதாஜியின் அரசியல், சமூக, தார்மீக உறுதிப்பாடுகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது.
நூலாசிரியர் சுகதோ போஸ் கல்கத்தா, கேம்பிரிட்ஜ் ஆகியவற்றைச் சார்ந்த அறிவுசார் சூழலில் நேதாஜி உருவான விதத்..
₹599 ₹630
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சார்வாகன், அவர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத தனி வகையைச் சேர்ந்த படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். அவருடைய முன்னோடி என்று காட்டக்கூடிய எழுத்தாளர் எவரும் அவருக்கு முந்தைய தலைமுறையில் இல்லை. ஆனால் அவரது சமகாலத்தின் எல்லா உன்னதமான எழுத்தாளரிடமு..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு.
காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டத..
₹152 ₹160
Publisher: எதிர் வெளியீடு
அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்க..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அமானுஷ்ய நினைவுகள் - அசோகமித்ரன் :அறுபது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அசோகமித்திரன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் இவை. தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்பாற்றலும் அவரது படைப்புகளின் சிறப்புக் கூறுகளும் கடைசி மூச்சு வரையிலும் அவரிடம் இருந்..
₹95 ₹100