Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சிறந்த இலக்கியங்களை வாசித்த அனுபவமும் தேர்ந்த ரசனையும் கொண்டவர்களாலேயே இலக்கியப் பிரதிகளின் உள்ளே உறையும் அர்த்தங்களையும் நுட்பங்களையும் கண்டு சொல்ல முடியும். பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் அத்தகைய விமர்சகர்களில் ஒருவர். பண்டைய இலக்கியங்கள் முதல் நவீன படைப்புகள்வரை அவர் அலசும் ஒவ்வொரு பிரத..
₹618 ₹650
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோசம் என்று அழைக்கிறோம். இந்த அன்னமய கோசத்தைப் பாதுகாக்க முறைப்படி உண்ணுதல் என்பது அவசியமாகிறது. சாப்பிட்ட உடனே சாப்பிடுதல் எனும் அத்யசனம், ஆகார விதிகளை மதிக்காமல், கை, கால் கழுவாமல், காலம் தவறி பாடிக்..
₹404 ₹425
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியாவில் அரசுத் துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவினங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு. கூட்டுறவுத் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்கமுடியும்; உலகே வியந்து பாராட்டும் அளவுக்கு தரத்திலும் புதுமையிலும் சிறந்து விளங்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அமுல்...
₹143 ₹150
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியாவில் வாழும் படித்தவர்களைக் கவர்ந்து இழுக்கும் நாடு அமெரிக்கா. அதைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள், பயணக் கட்டுரைகள், அவற்றில் பல அமெரிக்காவைப் பற்றிய கற்பனையை வளர்ப்பவை. இந்த நூலோ அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து அமெரிக்கர்களையும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையையும் கூர்ந்து கவனித்து ..
₹157 ₹165
Publisher: தணல் பதிப்பகம்
அமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்அமெரிக்காவின் கோரமுகம் சுண்டைக்காய் நாடுகளுக்குக் கூடத் தெரிகிறது. அதனால்தான் அதன் காலடிகளில் கட்டுண்டு கிடந்த தென் அமெரிக்க நாடுகள், ஒவ்வொன்றாய்ச் ஒதுங்கிச் செல்கின்றன. ஆனால், மன்மோகன் சிங் அரசிற்கு மட்டும் அந்த முகம் பால்வடியும் முகமாகத் தெரிகிறது. ஒரு மெழுகுவர்த்திய..
₹24 ₹25
Publisher: கிழக்கு பதிப்பகம்
நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு ..
₹271 ₹285
Publisher: நற்றிணை பதிப்பகம்
நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு ..
₹266 ₹280
Publisher: கிழக்கு பதிப்பகம்
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும்
கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்..
₹247 ₹260