Menu
Your Cart

Science | அறிவியல்

அறிவியல் அற்புதங்கள்
-4 %
அறிவியல் அற்புதங்கள் என்ற இந்நூலில் அதன் ஆசிரியர் திரு. பா. பொன்னுசாமி அவர்கள் தமது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார். அற்புதங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அற்புதத்தைக் காண எங்கோ போகவேண்டிய அவசியமில்லை. உதாரணமாக அற்புதம் மனித உடலிலேயே தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது . நாம் ச..
₹67 ₹70
அறிவியல் என்றால் என்ன? | What is Science?
-5 %
நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. பொதுவாக, அறிவியல் என்பது உண்மை, ஏரணம், பகுத்தறிவு, புறவயத்தன்மை, அறிவு, மேதைமை போன்ற உள்ளடக்கங்களோடு தொடர்புபடுத..
₹523 ₹550
அறிவியல் கதைகள்
-5 %
அறிவியல் என்பது பெருங்கடல். சொல்லப்போனால், பல பெருங்கடல்களின் தொகுப்புதான் அது. அந்தக் கடல்களில் நுழைந்து, மகிழ்ச்சியாக நீச்சலடித்து, அலைகளின்மீது பெருமிதத்துடன் பயணம் செய்த பல வல்லுனர்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கலாம். அதே நேரம், 'அடடா, அறிவியலா?' என்று அஞ்சி ஒதுங்கவேண்டியதில்லை. பல அறிவ..
₹152 ₹160
அறிவியல் நிறம் சிவப்பு
-5 % Out Of Stock
அறிவியலின் நிறம் காவி தான் என்று ஆர்ப்பரிக்கும் போலி வீணர்களுக்கு முன் உலகளாவிய அறிவியல் புனைக் கதைகளை…. அவற்றின் அணுக்களுக்கு உள்ளே மறைந்துள்ள… ரசவாதத்தை… எரிமலை பிழம்பை… உயிரணுத் துடிப்பை தன் எழுதுகோலின் தோய்த்து.. தனக்கேயுரிய மாயப் பாய்ச்சலோடு… குழைத்து… தீட்டி இல்லை அறிவியலின் நிறம் சிவப்பு தான்..
₹76 ₹80
அறிவியல் மேஜிக்
-5 %
அறிவியலை எளிமையாக, ஒரு மேஜிக் போல தாங்களே செய்துபார்க்கும்படி கொடுத்தால், விரும்பாதவர்கள் இருக்க முடியுமா! வீட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருள்களைக் கொண்டும் குறைந்த செலவில் வாங்கக்கூடிய பொருள்களைக் கொண்டும் இந்த அறிவியல் சோதனைகளைச் செய்துபார்த்துவிடலாம்! ஒரு சோதனையை நீங்களே செய்து பார்த்துவிட்..
₹114 ₹120
அறிவியல் விசித்திரங்கள்
-5 %
அறிவியல் விசித்திரங்களும் புதிர்களும் எப்போதும் ஆர்வம் தருபவை. ஆனால் அவற்றையெல்லாம் எல்லாருக்கும் புரியும் வகையில் சொல்வதுதான் சவால். தமிழில் அறிவியல் எழுத்துகள் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம், எளிமையாக அறிவியலைச் சொல்லும் இந்தச் சவால்தான். கார்த்திக் ஶ்ரீனிவாசன் சில அறிவியல் விசித்திரங்களை எட..
₹181 ₹190
அறிவியல் ஸ்கோப்
-5 %
ஜப்பான் போன்ற குட்டி நாடுகள்கூட அறிவியலுக்கான நோபல் பரிசுகளை அள்ளும்போது சர் சிவி ராமனுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக இந்தியர்களால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைக்க முடியாத நிலை நீடிக்கிறது. அவரை தவிரவும் ஹர் கோவிந்த கொரானா, சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ரா..
₹119 ₹125
அறிவுக்கு ஆயிரம் கண்கள்: அன்றாட வாழ்வில் அறிவியல்
-5 %
நானே ஒரு விஞ்ஞானியாக உணர்கிறேன்! ‘...இந்து தமிழ் திசை’ இணைப்பிதழில் அறிவுக்கு ஆயிரம் கண்கள் தொடர் வெளியானபோது, வாசகர் அனுப்பியிருந்த ஜூன் 3,2021 கடிதத்தில் இருந்து: ‘‘...ஒவ்வொரு கட்டுரையை வாசித்தபோதும் நான் மேலும்மேலும் குதூகலம் அடைந்தேன். ஏனென்றால், அன்றாட வாழ்க்கையில் சின்னசின்ன விஷயங்களை எல்லாம..
₹116 ₹122
அழகிய நதி அழகிய நதி
-5 %
காலனியம் விடைபெற்றுச் சென்று பல ஆண்டுகள் கழிந்த பிறகும் அதன் தாக்கம் இன்றுவரை இங்கே செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஊடகங்களிலும் காலனியப் புனைவுகளே வரலாறாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் தரம்பாலின் ஆய்வுகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. 18-ம் ந..
₹380 ₹400
Showing 25 to 36 of 155 (13 Pages)