Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
                                  
        
                  
        
        எடின்பரோ - ஊரில் தெருவுக்கு நாலு உணவு விடுதி இந்தியச் சாப்பாட்டுக்கடை. அதாவது வடக்கத்திய ரொட்டி, னான், லாம்ப் டிக்கா, கபாப், தட்கா தால், பிண்டி சப்ஜி, மொகலாய் பிரியாணி வகையறா தான் மொத்த இந்தியாவிலும் மக்கள் சாப்பிடும் உணவு என்று அடம்பிடித்து ஊரை உலகத்தை நம்ப வைக்கிற வகை. இந்த ரெஸ்டாரண்ட்காரர்கள் தொண..
                  
                              ₹133 ₹140
                          
                      
                          Publisher: காலச்சுவடு பதிப்பகம்
                                  
        
                  
        
        சென்னை நகரத்தைப் பற்றிப் பலவிதமான பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. வரலாறு, சமூகம், உள்கட்டமைப்பு, பண்பாடு எனப் பல்வேறு கோணங்களில் பலரும் சென்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவற்றில் தனித்து நிற்பது அசோகமித்திரனின் பதிவு.
தமிழ் எழுத்தாளர்களில் நகர்ப்புற எழுத்தாளர்கள் என்னும் அரிய வகையைச் சேர்ந்த அசோ..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher:  இந்து தமிழ் திசை
                                  
        
                  
        
        சாகசத்துக்காக, ஆன்மிகத் தேடலுக்காக, வரலாற்று உண்மைகளை கண்டறி வதற்காக என நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்ட மகத்தான யாத்திரிகர்களை பூமி தரிசித்திருக்கிறது. சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்தார் உலகின் மூத்த பயணி யுவான் சுவாங். தனது 20 வயதில் புத்தத் துறவியாக மாறிய யுவான் சுவாங், புத்த மத நூல்களைத் தேடி ..
                  
                              ₹209 ₹220
                          
                      
                          Publisher: கிழக்கு பதிப்பகம்
                                  
        
                  
        
        கடல் பயணங்கள்(வரலாறு) - மருதன் :* மார்கோ போலோ.   * கொலம்பஸ்.  * வாஸ்கோ ட காமா.  * சார்லஸ் டார்வின்.  * செங் ஹே.  * மெகல்லன்.  * இபின் பதூதா.  * பார்த்தலோமியா டயஸ்.  * ஜேம்ஸ் குக்.  * ஜான் கபோட்.  * வால்டர் ராலே.  * சார்லஸ் பிபி.உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் கதை. சுட்டி விகடனில் வெளிவந்த ..
                  
                              ₹166 ₹175
                          
                      
                          Publisher: காலச்சுவடு பதிப்பகம்
                                  
        
                  
        
        தி. ஜானகிராமனின் 'கருங்கடலும் கலைக்கடலும்' பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ,ஏ. கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தியாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி. ஜானகிரா..
                  
                              ₹190 ₹200
                          
                      
                          Publisher: தமிழினி வெளியீடு
                                  
        
                  
        
        தமிழ்நாடு எட்டுக்கோடி மக்களால் ஆனது. இன்றைக்கும் ஆயிரக்கணக்கானோர் எங்கெங்கோ போகிறோம் வருகிறோம். சோழமண்டலக் கடற்கரையை ஒட்டியபடி கலிங்கம்வரை செல்லும் ஒரு பயணத்தை யாருமே நிகழ்த்தவில்லையா என்ன ? ஆனால், அத்தகைய பதிவினை, எழுத்தினை எங்குமே காண முடியவில்லை. இன்றைக்கு ஓரிடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும..
                  
                              ₹228 ₹240
                          
                      
                          Publisher: பயில் பதிப்பகம்
                                  
        
                  
        
        தமிழக வரலாறு, வரலாற்றுப் பாதுகாப்பு, ஐரோப்பியத் தமிழியல்,”தமிழ்ப் பண்பாட்டு தேடல்கள், தமிழ் மக்கள் புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப் பன்முகத் தேடல்களுடன் இயங்கி வரும் முனைவர்.க.சுபாஷிணியின் தொல்லியல் அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல் இது. ‘உலக நாகரிகங்களின் வரிசை’ என்ற பொருளில் இ..
                  
                              ₹189 ₹199