Publisher: தடாகம் வெளியீடு
தமிழர் மருத்துவம் - மரு.மைக்கல் செயராசு:சித்த மருத்துவத் தாவரங்களைக் களத்திலும் சித்த மருத்துவச் செய்திகளை அச்சிலும் பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. சித்த மருத்துவம்தான் தமிழரின் ஆதி மருத்துவம் என்று பல்வேறு தரவுகள் மூலம் இந்தப்..
₹56 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
சாதாரண காய்ச்சல் முதல் நஞ்சு முறிக்கும் சிகிச்சை வரை, பாட்டிகளிடமும் உள்ளூர் வைத்தியரிடமும் சென்றனர் நம் முன்னோர். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. லேசான தலைவலிக்கு மருத்துவமனை வாசலில் தவமிருக்கும் நிலைதான் இப்போதுள்ளது. நமக்கென இருந்த, இருக்கும் மூலிகைச்செடிகளின் அருமையை அறியாததால் அவற்றை உதாசின..
₹209 ₹220
Publisher: எதிர் வெளியீடு
தொடு சிகிச்சை கற்போம்எல்லா மருத்துவ முறைகளும் 'மருத்துவரின் ஆலோசனையின்றி இம்மருத்துவ முறையைப் பின்பற்ற வேண்டாம்' என்றே கூறுவது வழக்கம்.ஆனால் தொடு சிகிச்சை என்ற அக்குபங்சரைப் பொறுத்த வரை நீங்கள் கற்றுக்கொள்ளும் இந்த எளிய மருத்துவத்தைக் கடைபிடிப்பது அவசியம். அதுவே நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் உடல்நல..
₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நலம் காக்க வாங்க வாழலாம்...சித்த மருத்துவம் பழந்தமிழரின் அறிவியல், நலவாழ்வு நாகரீகத்திற்கான தேடலில் விளைந்த அனுபவ உண்மைகளின் அடிப்படையில் உருவான அறிவியல் உடலும் மனமும் ஒருங்கே நலம் பெற்றால்தான் நலவாழ்வு சாத்தியம் என்ற இன்றைய வாதத்தின் நேற்றைய விளக்கம் சித்த மருத்துவம். இன்னமும் இன்றைய அறிவியலின் ஆய்..
₹475 ₹500
Publisher: விகடன் பிரசுரம்
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
நோயகளில இருநது விடுபடவும, முழுமையான ஆரோககியம பெறவும எளிமையான வாழவியல வழிகளை முன்வைக்கிறது இந்நூல். நாம் பயண்படுத்தும் அன்றாடப் பயண்பாட்டுப் பொருட்கள் முதல் உணவுகள் வரை அனைத்தும் இரசாயனமயமாகி விட்டன காற்று நீர் உணவுகள் என அனைத்தும் நம் காலத்தில் வியாபாரமாகி இன்பத்திற்காக தங்களோடு நோய்களையும் இணைத்துக..
₹40
Publisher: எதிர் வெளியீடு
இன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையால் நம் ஆரோக்கியத்தை உலக சந்தைகளில் கூவி கூவி விற்கிறார்கள். நம் உடல் பற்றிய விழிப்புணர்வை அடைவதால் மட்டுமே இந்த சந்தை பொருட்களில் இருந்து நாம் தப்ப மு..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
நீங்கள் பால் பற்றி என்ன கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் கிடைத்த பாலுக்கும், இப்போது நாம் சாப்பிடும் பாலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது...? என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டாலே போதும். பாலுக்கு எதிரான கருத்துகளைக்கொண்ட ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில்..
₹38 ₹40