Menu
Your Cart

Social Justice | சமூக நீதி

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
-5 % Out Of Stock
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டதை நூல் முழுவதும் எடுத்துக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் கே. சந்துரு.சட்ட மாமேதை, இந்திய அரசி..
₹95 ₹100
அய்யன்காளி
-5 %
புது வாசிப்பு சுகமளிக்கும் நூல். இந்தியாவில், கேரளாவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் எல்லாம் ஒரே காலத்தில் தொடங்கின. அதாவது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில். கேரளாவுக்கு இத்தகையதோர் இயக்கம் எழுந்தது, வங்கத்தில். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்கத்தில் நடைபெற்ற பண்ணை ஆதிக்க எதிர்ப்புக..
₹152 ₹160
ஆதிதிராவிடர் மாநாடுகள்
-5 %
Publisher: Dravidian Stock
ஆதி திராவிடர் மாநாடுகள் என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும். 1890, 91களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதி திராவிட மக்களிடமும் ..
₹352 ₹370
இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு
-7 %
இட ஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிக்கும் திட்டமும் அல்ல: வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிற திட்டமும் அல்ல. இருக்கிற வேலைகளுக்கு இருக்கிற இடங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு ஏற்பாடு, அதற்கு முன்னால் அது வகுப்புவாரி உரிமையாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமாகத் (Proportional Representation) தான் இருந்தது. தமி..
₹14 ₹15
இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும்
-5 % Available
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைபற்றி அறிய ஏராளமான கமிஷன்கள் போடப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் சச்சார் அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் இந்த கமிஷன்களின் அறிக்கைகளும் பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் ஒன்றிய அரசு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்ற..
₹76 ₹80
Showing 25 to 36 of 146 (13 Pages)