Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
என்னுடைய அனுபவங்களை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நல்லதோ கெட்டதோ-கூடிய வரை இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.நேர்கோடுகள் என்றும் ஓவியமாகா.குறுக்கும் நெடுக்குமாக,மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது.வாழ்கையும் அப்படித்தான் ஏற்ற இறக்கங்களோடு எழுதப் பெற்ற வரைபடமாக இருக்குமா..
₹550
நானும் நற்பொருளும்
-5 %
நாள்தோறும் நிகழ்வன, அரிதாய் நிகழ்வன என எதனைப் பற்றியும் ஆசிரியரால் தொடர்ந்து பேச முடிகிறது. நடைமுறைத் தமிழில் ஓர் ஐயமா, நிகழ்வுப் போக்கில் ஒரு நகைப்பா, வாழ்க்கைக் கொள்கையில் ஒரு தவிப்பா, அருகில் உலாவும் மக்களிடம் ஒரு சிறப்பா... அனைத்தையும் பொருளாக்கி அழகுமொழியில் எடுத்தியம்புகிறார் ஆசிரியர். நற்பொர..
₹200 ₹210
நானும் நீதிபதி ஆனேன்! நானும் நீதிபதி ஆனேன்!
-5 %
அன்புள்ள சந்துரு, சமூகத்தில், கடையருக்கும் கடையருக்காகப் பணியாற்றுவதற்கு ஏதுவாக நீங்கள் பணி ஓய்வுபெற முடிவெடுத்திருப்பது ஒரு மகத்தான தியாகம். கருப்பு அங்கி அணிந்திருக்கும். லட்சிய தாகம் கொண்ட சகாக்கள் வியந்து பார்க்கும் ஒருவராக இருங்கள். உங்களின் பொது வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த மனிதகுல நலனுக்குமான ப..
₹570 ₹600
நானொரு முஸ்லிம் பெண்
-5 %
நான் மரணத்துக்குப் பின்னர் மீண்டெழும் ஃபீனிக்ஸ் அல்ல. நான்தான் கடந்தகாலம். நான்தான் எதிர்காலம் நான்தான் நிகழ்காலம் நான்தான் நிலையானது. நான்தான் நீங்கள் என்றுமே வெல்லமுடியாத போர். என் பெயரை மறந்துவிடாதீர்கள். நான்தான் அன்பு. நான்தான் ஹிஜாப் அணிந்த பெண். மக்கள் என்னை எதிர்ப்பு என்று அழைக்கிறார்கள..
₹238 ₹250
நான் அர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகன்
-5 %
இந்த உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, மிக அதிக அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்ட பேரியக்கங்களில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். இந்துக் கலாசாரத்தை மதிப்பவர்களிடமும் இந்தியாவைத் தாய் நாடாக நேசிப்பவர்களிடமும் ஆர்.எஸ்.எஸ் எத்தகைய மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது; தேச விரோத, இந்து விரோதச் செயல்களுக்கு எந்த அ..
₹238 ₹250
நான் இந்துவல்ல நீங்கள்...? நான் இந்துவல்ல நீங்கள்...?
-5 % Out Of Stock
2002-இல் நடத்தப்பட்ட நேர¢காணலில் இந்து என்ற சொல் குறித்தும், இந்து மதம் என்ற பண்பாட்டு மாயை குறித்தும் தொ.பரமசிவன் வழங்கிய அர்த்தம் நிறைந்த விளக்கங்களின் சிறுவெளியீடே இந்நூல். இந்து மதம் என்ற போர்வையிலே இங்கு நிகழ்த்தப் பெறும் மத அடிப்படையிலான மறைமுகத் தன்மைகொண்ட மோசடிகளை இந்நூலில் அம்பலப்படுத்துகிற..
₹29 ₹30
நான் இந்துவாக இறக்கப் போவதில்லை
-5 % Out Of Stock
"நான் இந்துவாக இறக்கப் போவதில்லை" என்று 1926 இல் பெரியார் உறுதி ஏற்று அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார். இந்தத் தலைப்பில் பெரியாருடைய 22 கட்டுரைகளைத் தொகுத்து, இன்று பெரியார் பிறந்த நாளில் - 'தலித் முரசு' மற்றும் 'காட்டாறு' இணைந்து - நூலாக வெளியாகிறது...
₹190 ₹200
நான் எப்படி எழுதுகிறேன்
-5 %
உலக வரலாற்றில் இலக்கியத்தின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் இறவாப் புகழ் பெற்றவர்கள் என மிகச் சிலரையே சுட்டுதல் கூடும். அவ்வாறு காலம் கடந்தும் தூரம் கடந்தும் தம் புகழை நிறுவிக் கொண்டவர் உம்பர்ட்டோ ஈகோ. உம்பர்ட்டோ ஈகோ(1932-2016) ஒரு தத்துவ ஞானியாகவும், ஊடகவியலாளராகவும், கதை சொல்லியாகவும் திகழ்ந்தவர். ..
₹119 ₹125
Showing 3673 to 3684 of 5541 (462 Pages)