Menu
Your Cart

2025 New Arrivals

குதிரை வாகனம்
-5 %
இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதையிலும் ஒரு சாமானியத் தத்துவம் பொதிந்துள்ளது. ரவி என்னிடம் இந்தத் திரட்டைத் தந்தபோது நான் வியப்புடன் கேட்டேன். என்ன ரவி நீங்க கதைகூட எழுதுவீங்களா என்று. படித்து முடித்தபிறகு கேட்கிறேன். ஏன் ரவி இத்தனை நாள் கதை எழுதாமல் இருந்தீர்கள் என்று. இது முடிவல்ல ஆரம்பம். உங்களா..
₹143 ₹150
குந்தவை கதைகள்
-5 %
அபாயங்கள் நிறைந்த சூழலில், நீண்ட பல வருடங்களாக, போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்திருக்கும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்து அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது. - வெங்கட் சாமிநாதன்..
₹380 ₹400
குமரி
-5 %
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த காலகட்டத்து வாழ்வைப் பற்றியே படைப்புகள் வராத சூழலில், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கடலால் விழுங்கப்பட்ட நாகரிகமான குமரிக்கண்டத்து பண்டையத் தமிழர் வாழ்வியலை, தாய்வழிச் சமூக நெறிகள் மற்றும் தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றின் மீதான புனைவாக இந்த..
₹399 ₹420
குறளோவியம்
Out Of Stock
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட..
₹999
குறுமக்கள் கொட்டாரம்
New -5 %
குழந்தைகளுடன் பழகும்போது எத்தனையோ அதிசயங்கள் நிகழும். ஒரு எண்ணக்கீற்று தானாக மேலெழுந்து கவிதையாக, எழுத்தாக, இசைப் பாடலாக, நாடகமாக உருமாறும். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதன் வழியாக நாமும் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளின் முன்னால் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்கும் கணங்களில் நிகழும் மாயம் இது. அந்த..
₹143 ₹150
குற்றமும் அநீதியும்
-5 %
நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு அதிகாரி காவல்துறையில் எத்தகைய அனுபவங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகக்கூடும்? அவற்றை எப்படி அவர் எதிர்கொள்வார்? உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் நேர்மை, மனிதாபிமானம், துணிச்சல், கடின உழைப்பு ஆகியவற்றுக்குப் பேர்ப..
₹276 ₹290
Showing 373 to 384 of 966 (81 Pages)