Publisher: நர்மதா பதிப்பகம்
அழகாக இருப்பவர்களுக்கும் அழகாகத் தோன்ற விரும்புவர்களுக்கும் இந்நூலில் அநேக பராமரிப்பு யோசனைகள் உள்ளன. தலை முதல் கால் வரை அழகுபடுத்தும நவீன முறைகள் பற்றியும் எழுதியுள்ளார்..
₹76 ₹80
Publisher: இதர வெளியீடுகள்
அழகு என்றவுடன் உங்கள் நினைவலையில் மிதக்கும் உருவத்தை தெளிவாக நிதானமாக உற்றுப்பாருங்கள். முகத்தில் புன்னகை பூக்கும் "அப்பா செம அழகுல" என்ற வார்த்தை உங்கள் குரலில் உங்களுக்கு மட்டும் ரகசியம ஒலிக்கும். அந்த ரம்மியமான மனநிலையை ஒரு கைப்பிடி அளவு மனதில் வைத்துக்கொண்டு கலப்படமில்லாமல் கண்களையும் மனதையும் க..
₹57 ₹60
Publisher: விடியல் பதிப்பகம்
கீட்ஸ் மற்றும் மார்க்ஸ் ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில் கலையின் தோற்றம், வளர்ச்சி, அதன் சமூகப் பயன்பாடு போன்றவற்றை ஆராய்கிறது இந்நூல்...
₹19 ₹20
Publisher: விகடன் பிரசுரம்
‘அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழ..
₹100 ₹105
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி..
₹133 ₹140
Publisher: விகடன் பிரசுரம்
இளமை அழகானது இனிமையானது. இளமையைப் பாதுகாத்துத் தக்கவைத்துகொள்ள எல்லா வயதினருக்கும் ஆசைதான். பெண்கள் எப்போதும் தங்களை அழகாக்கிக் கொள்வதில் அதீத ஆர்வம்கொண்டிருப்பர். இது இயற்கை யான உணர்வு. எல்லோரும் விரும்புவதும் இதுதான். ஆனால், உபயோகப்படுத்தும் காஸ்மெடிக்ஸ், ரசாயனம் நிறைந்த அழகுப் பொருள்களால் ஏற்படும..
₹280 ₹295