Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சு.தமிழ்செல்வியின் ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கற்றாழை’ என நான்கு புதினங்களில் ‘மாணிக்கம்’ எனும் புதினம் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுள்ளது. சு. தமிழ்செல்வியின் படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டில் வாழ்வாதாரம்..
₹333 ₹350
Publisher: மணல் வீடு பதிப்பகம்
அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள் - ஜீவன் பென்னி : கவிதைத்தொகுப்பு..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன.
ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன...
₹62 ₹65
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்கருத்தை, முற்றிலுமாக தகர்த்தெறிகிறார் கிருஷ்ணமூர்த்தி. தனி நபருக்குள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே, பெருங்குழப்பத்தை எண..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தேனி மாவட்டத்தின் தொல்லியல் சுவடுகள்
இதுவரை வெளிவராத தேனி மாவட்ட தொல்லியல் தொடர்பான கையேட்டை
உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
இந்த நூல். முதல் பகுதியைப் படித்து வரும்போதே தொல்லியல் என்ற அறிவியலின் எல்லாத்தளங்களையும் நம் கண்முன்னே விரித்துப்போடுகிறது. ‘அகழ்வாராய்ச்சி’ எனத் தொடங்கி ‘தமிழின் எழுத்..
₹200 ₹210
Publisher: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
முனைவர் தொ. பரமசிவன் அவர்களது 'அழகர் கோயில்' நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. நூலின் தலைப்பு ஒருவகையில் துரதிருஷ்டவசமானது; அதன் இலக்கு வாசகர்களைத் திசைதிருப்பி விடக்கூடியது. கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு..
₹428 ₹450