Menu
Your Cart

2025 New Arrivals

குவளைக்கண்ணன் கவிதைகள்
New -5 %
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல்பான கணங்களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. இரண்ட..
₹228 ₹240
குஷ்வந்த் சிங் வாழ்க்கை வரலாறு
-5 %
இந்திய ஆங்கில எழுத்தின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவர் குஷ்வந்த் சிங். அவர் எதை எழுதினாலும் மக்கள் ஆசையோடு அள்ளிக்கொண்டார்கள், விரும்பிப் படித்தார்கள் என்பது தற்செயலாக நடந்ததில்லை. நாலு வரி நகைச்சுவைத் துணுக்கானாலும் சரி, கட்டுரை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு போன்ற படைப்பிலக்கியங்களானாலும் சரி, அவற்..
₹162 ₹170
குஷ்வந்த் சிங் வாழ்க்கை வரலாறு
-5 %
இந்திய ஆங்கில எழுத்தின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவர் குஷ்வந்த் சிங். அவர் எதை எழுதினாலும் மக்கள் ஆசையோடு அள்ளிக்கொண்டார்கள், விரும்பிப் படித்தார்கள் என்பது தற்செயலாக நடந்ததில்லை. நாலு வரி நகைச்சுவைத் துணுக்கானாலும் சரி, கட்டுரை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு போன்ற படைப்பிலக்கியங்களானாலும் சரி, அவற்..
₹162 ₹170
கெத்சமனி
-5 %
கெத்சமனி எனப்படுவது, தனது சிலுவைப்பாடுகளின் முன்தினம், ஒரு பலவீனமான பொழுதில், எதிர்வரவிருக்கும் துன்பத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார் செய்யும்படியாக இயேசு பிரார்த்தனை செய்யச் சென்ற இடமாகும். முழுமையான துயரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பாக ஒருவன் தனக்குள் அடையும் உளைச்சலே கெத்சமனித்தருணம். எல்ல..
₹181 ₹190
கேள்விகள் - கற்றலுக்கான திறவுகோல்
-5 %
புதுமைகள் படைக்க உதவும் பேராயுதம் சமூகத்தில் பல தரப்பு மக்களுடனும் தொடர்ச்சியாக ஆழ்ந்த உரையாடலை நிகழ்த்தக் கூடிய திறன் பெற்றிருப்பவர்கள், வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய திறன் பெற்றோர் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும். இத்தகைய உரையாடல் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டுமானால், அவர..
₹143 ₹150
கொக்கோடு பறக்கும் மீன்
-5 %
உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத..
₹143 ₹150
கொங்கு நாட்டு பாறை ஓவியங்கள்
-5 %
இந்நூலில் குறிப்பிடத்தக்க சிறப்பான முன்னெடுப்பாக, கொங்கு நாட்டில் உள்ள பாறை ஓவியங்களுக்கும் அந்த பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள பண்பாட்டு தொடர்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களில் பிரதிபலிக்கும் இக்கலாசார கூறுகள் நேரடி கள ஆய்வின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன. நீலகி..
₹152 ₹160
Showing 385 to 396 of 966 (81 Pages)