Publisher: விஜயா பதிப்பகம்
சின்னஞ்சிறு நாடான ஜப்பான் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்க அம்மக்களின் திறமை, பொறுப்புணர்வு, அக்கறை, நாட்டுப்பற்று என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மனித வளத்திலும், இயற்கை வளத்திலும் அவர்களை விட பல மடங்கு பெரிய நாடான நாம் ஏன் இன்னும் வளரவில்லை? அவர்களால் முடியும் என்றால் நிச்சயம்..
₹166 ₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தப் புத்தகம் முக்கியத் துவம் பெறுவதற்கான மற்றுமொரு காரணம் மலாய் இலக்கியவாதிகளையும் மட்டும் அ.பாண்டியன் நமக்கு அறிமுகம் செய்துவைக்கவில்லை. மலாய் மொழியில் இலக்கியப் படைத்த இந்தியர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறார். குறிப்பாகத் திரு.நாகலிங்கம் மலாய் மொழியில் கதைகள் எழுதி பிரசித்திப் பெற்ற தமிழ் படைப..
₹0 ₹0
Publisher: எதிர் வெளியீடு
இந்தியாவின் சமூக அரசியல் சூழல்தான் ‘அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள்’ என்ற இந்த நூலை எழுதத் தூண்டியது. ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 10 ஆண்டுகள் வந்த பின்னரான 12 ஆண்டுகள் என சுமார் 25 ஆண்டுகளில் அவர் ஜெர்மன் சமுதாயத்தை யூதர்களுக்கு எதிராக எப்படித் தயார் செய்தார் என்பதையே இந்நூ..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
எவ்வளவோ எழுதப்பட்ட பிறகும் காதலின் முடிவற்ற கனவுகளும், சலனங்களும் இன்னும் எழுதப்பட வேண்டிய மிச்சமிருந்துகொண்டே இருக்கின்றன. ஆத்மார்த்தியின் இந்தத் தொகுப்பு காற்றில் இலையென அசையும் அன்பின் நடனங்களை அதன் நிர்மையை, வாசனையைப் பதிவு செய்கின்றன. ஆணாகவும், பெண்ணாகவும் பிரிந்து கிடக்கும் மனித இருப்பின் பரித..
₹76 ₹80
Publisher: அலைகள் வெளியீட்டகம்
'நான் 1921-ம் ஆண்டில் சிறையில் காலடி வைத்தேன். எனது கடைசி சிறைவாசம் 1946-ல் முடிவடைந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சுமார் 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்துள்ளேன். போராட்டம் நிறைந்த ஆண்டுகளைச் சுற்றித்தான் இந்த நிகழ்வுகளின் வரிசை என்னும் வண்ணக் காட்சியைத் தொகுத் துள்ளேன்’ - மன்மதநாத் குப்தா இப்படி ..
₹304 ₹320
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழகத்தில் இன்று நதிகளின் நிலை என்ன? மக்கள்தொகை பெருக்கம், பெருகிவரும் உணவுத்தேவை, நகர்மயமாக்கம், தொழில்மயமாக்கம் முதலானவற்றால் நீர்ப்பயனுரிமையார்களிடையே நிலவும் கடும் போட்டி ஒருபுறம். நீர்வளங்கள் எல்லாம் பயனுரிமையாளர்களின் சுயநலத்தினால் மாசுபட்டு அழிந்துவரும் அபாயம் மறுபுறம் ஏன் இந்த நெருக்கடி? இன..
₹90 ₹95
Publisher: எதிர் வெளியீடு
இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச்..
₹171 ₹180